Roman script
Singers : Unnikrishnan and Anuradha Sriram Music by : Deva Male Part Oh vennila En mel kobam yen Aagyam seraamal Thaniyae vazhvathu Yeno yeno yeno Male Part Oh kaadhalae… Female : Aahaaa… Un per mounama… Female : Aahaaaa… Nenjodu poi solli Nimidam valarpathu Sariya sariya sariya Female Part Tholaivil thodu vaan Karaiyai thodum thodum Arugil nerunga Vilagi vidum vidum Iruvar manathil Yeno adam adam Oruvar paarthaal Moodum odaipadum Male Part Ye penmaiyae Garvam ennadi Vaivarai vanthaalum Varthai maripathu Yeno yeno yeno… Male Part Ye swasamae… Female : Aahaaa… Udal mel oodala… Female : Aahaaa… En jeevan theendamal Veliyae sellaathae Male Part Nee vetri kolla Unnai tholaikaathae Yar sirithaalum Paalaivanagal malarum Chorus Aahhaaa…aaahaaa…aaahaaa.. Female Part Oh Kaadhala Un per mounama Sollondru illamal Mozhiyum kaadhalum Illai illai illai Female Part Oh Kaadhala Orr varthai sollada Muthal varthai nee sonnal Naan maru varthai solven Naam dhinam solven Enthan kaadhal solven Oodalil aliyaamal Vazhum kaadhal solven….
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன் ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ ஆண் : ஓ காதலே பெண் : ஆஹா உன் போ் மௌனமா பெண் : ஆஹா நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளா்ப்பது சாியா சாியா சாியா பெண் : தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும் அருகில் நெருங்க விலகி விடும் விடும் இருவா் மனதில் ஏனோ அடம் அடம் ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும் ஆண் : ஏ பெண்மையே கா்வம் என்னடி வாய்வரை வந்தாலும் வாா்த்தை மாிப்பது ஏனோ ஏனோ ஏனோ ஆண் : ஏ சுவாசமே பெண் : ஆஹா உடல் மேல் ஊடலா பெண் : ஆஹா என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே ஆண் : நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே யாா் சிாித்தாலும் பாலைவனங்கள் மலரும் குழு : ......................................... பெண் : ஓ காதலா உன் போ் மௌனமா சொல் ஒன்று இல்லாமல் மொழியும் காதலும் இல்லை இல்லை இல்லை பெண் : ஓ காதலா ஓா் வாா்த்தை சொல்லடா முதல் வாா்த்தை நீ சொன்னால் நான் மறு வாா்த்தை சொல்வேன் நாம் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன் ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்
Song information
Singers: Unnikrishnan and Anuradha Sriram
Music by: Deva
Release information: From Kushi (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unnikrishnan and Anuradha Sriram
- Film / album: Kushi
- Composer: Deva