Roman script
Singer : P. Susheela Music by : A. Rama Rao and Hemant Kumar Female Part Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa Female Part Eena janangalai Kaappaval endrunai Muzhu manadhudanae Dhinam nambinenae Female Part Eena janangalai Kaappaval endrunai Muzhu manadhudanae Dhinam nambinenae Female Part Panindhadhum bajithadhum Payanillaadhaamo… Ooo… aa… aaa…aaa…aaa…aa…aaa…aa…aa…aa… Unnai panindhadhum bajithadhum Payanillaadhaamo Irangi maangalya pichai arul Female Part Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa Female Part Naayagan uyirudan Poridum peridil Paal manam maaraa Pachilam kuzhandhai Saahasam seiyavae vidhi vilaiyaatto Paedhai en manam Anal mezhugaagudhae Female Part Oooo maathaa maathaa Haa vandharul viraindhu nee thaa Jagan maathaa Female Part Dhevi dharumamidho… Dhevi dhayavillaiyo… Karunai kan paaraaiyo… Abaya karam thaaraayo… Unnaiyallaal veru gadhi yedhammaa… Aaa…aa…aaa….aaa…aaa…aaa….aa….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா மாதா மாதா ஹா வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா பெண் : ஈன ஜனங்களை காப்பவள் என்றுனை முழு மனதுடனே தினம் நம்பினேனே பெண் : ஈன ஜனங்களை காப்பவள் என்றுனை முழு மனதுடனே தினம் நம்பினேனே பெண் : பணிந்ததும் பஜித்ததும் பயனிலதாமோ... ஓ... ஆ... அஆ......அஆ.....ஆ...ஆஆ......ஆ.....ஆ....ஆ.... உன்னை பணிந்ததும் பஜித்ததும் பயனிலதாமோ இறங்கி மாங்கல்ய பிச்சை அருள் பெண் : ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா பெண் : நாயகன் உயிருடன் போரிடும் பேரிடில் பால் மணம் மாறா பச்சிளம் குழந்தை சாஹசம் செய்யவே விதி விளையாட்டோ பேதை என் மனம் அனல் மெழுகாகுதே பெண் : ஓ மாதா மாதா ஓ வந்தருள் விரைந்து நீதான் ஜகன் மாதா பெண் : தேவி தருமமிதோ... தேவி தயவில்லையோ... கருணை கண் பாராயோ... அபய கரம் தாராயோ... உனையல்லால் வேறு கதி ஏதம்மா... ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....ஆ.....
Song information
Singer: P. Susheela
Music by: A. Rama Rao and Hemant Kumar
Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: K.V.Srinivasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kanavaney Kankanda Deivam
- Composer: A. Rama Rao and Hemant Kumar