Roman script
Singer : P. Susheela Music by : R. Sudharsanam Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female Part Kootukkullae sila kaalam Ondru koodi kidanthadhu podhum Kootukkullae sila kaalam Ondru koodi kidanthadhu podhum Female Part Koottukku mel oru vanam Unnai koovi azhaikkudhu varaai Koottukku mel oru vanam Unnai koovi azhaikkudhu varaai Female Part Kannukku kannaai Onnukkul onnaai Kalandhu ninrida varaai Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female Part Ayiram vaarthaigal pesum Engal maanidar seivadhu mosam
Ayiram vaarthaigal pesum Engal maanidar seivadhu mosam Female Part Pesum oru mozhiyaalae Unnai pedai azhaipadhu pasam Pesum oru mozhiyaalae Unnai pedai azhaipadhu pasam Female Part Kaatril ezhundhu Katti anainthu Kalandhu selvom vaa Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female Part Kaaval kadandhida vendum Nenjil kaadhal niraindhida vendum Kaaval kadandhida vendum Nenjil kaadhal niraindhida vendum Female Part Thamarai mottugal polae Thalai saaithu kidandhida vendum Thamarai mottugal polae Thalai saaithu kidandhida vendum Female Part Kaalathi vendru Anandham kandu Kanindhu selvomm vaa Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female Part O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா..... பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா..... பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ....ஆ....ஆ.... பெண் : கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும் கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும் பெண் : கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய் கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய் பெண் : கண்ணுக்கு கண்ணாய் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கலந்து நின்றிட வாராய் பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா..... பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ....ஆ....ஆ.... பெண் : ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம் பெண் : பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம் பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம் பெண் : காற்றில் எழுந்து கட்டி அணைத்து கலந்து செல்வோம் வா பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா..... பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ....ஆ....ஆ.... பெண் : காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும் காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும் பெண் : தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும் தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும் பெண் : காலத்தை வென்று ஆனந்தம் கண்டு கனிந்து செல்வோம் வா பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா..... பெண் : ஓ பக் பக் பக்..... பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ....ஆ....ஆ....
Song information
Singer: P. Susheela
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam