Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female Part Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Thanga kozhunthanukku saanthu pottu vaikka venum Thannannaa thaanae thannannaa…. Male Part Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Thanga pasunkilikku saanthu pottu vaikka venum Thannannaa thaanae thannannaa…. Thannannaa thaanae thannannaa…. Male Part Yaelam manakkura koonthal vanaththilae Vaasa malli vachi vidavaa…aa…aaa…. Yaelam manakkura koonthal vanaththilae Vaasa malli vachi vidavaa…aa…aaa…. Male Part Panjum valikkira paadham nadakkavey Poovaalae paalam kattavaa….aa….aaa….. Panjum valikkira paadham nadakkavey Poovaalae paalam kattavaa….aa….aaa….. Female Part Kanni manasaiyum kadhal vayasaiyum Saeththu vachchi yaaru thaichchathu…oo…. Kanni manasaiyum kadhal vayasaiyum Saeththu vachchi yaaru thaichchathu… Thannannaa thaanae thannannaa…. Female Part Chinna kazhuththaiyum muththu saraththaiyum Needhaanae saeththu vachchathu Chinna kazhuththaiyum muththu saraththaiyum Needhaanae saeththu vachchathu Thannannaa thaanae thannannaa…. Male Part Odaiyinnaa nalloda olinjirukka poonjolai Female : Thanga pasunkilikku saanthu pottu vaikka venum Both : Thannannaa thaanae thannannaa…. Thannannaa thaanae thannannaa….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் தன்னன்னா தானே தன்னன்னா....... ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் தன்னன்னா தானே தன்னன்னா....... தன்னன்னா தானே தன்னன்னா....... ஆண் : ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா.....ஆ....ஆஅ.... ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா.....ஆ....ஆஅ.... ஆண் : பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா....ஆ....ஆஅ.... பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா....ஆ....ஆஅ.... பெண் : கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது.....ஊ...... கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது..... பெண் : சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது தன்னன்னா தானே தன்னன்னா....... ஆண் : ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை பெண் : தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேணும் இருவர் : தன்னன்னா தானே தன்னன்னா....... தன்னன்னா தானே தன்னன்னா.......
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Rajathi Rojakili (1985) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Rajathi Rojakili
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam