Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Aa aa aa aa Aa aa aa aa Aaaa..aaaa…haaa Aaaa..aaaa…haaa Male Part Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Male Part Ennathil bodhaivara Enkengo neendhugiren Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Female Part Aa aaaa…aaaa…aaaa… Naanum orr thiraatchai rasam Naayagan undhan vasam Naanum orr thiraatchai rasam Naayagan undhan vasam Female Part Thendral pol Mandram varum Dhevi naan poovin inam Konjamo konjum sugam Kondu po andhappuram Female Part Kannathil thaen kudithaal Karpanai kodi varum Ullathil poonkavithai Vellam pol odi varum Female Part Kannathil thaen kudithaal Karpanai kodi varum Male Part Aa..aaaa…aaaa…aaaaa…. Aanippon kattil undu Kattil mel meththai undu Aanippon kattil undu Kattil mel meththai undu Male Part Meththai mel viththai undu Viththaikkor thaththai undu Thaththaikkor muththam undu Muththangal niththam undu Male Part Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Female Part Aa….aaaa… aa …aaaaa… Male : Aa….aaaa… aa … Female Part Yaazhisai thannil varum Yezhisai yendhan mozhi Yaazhisai thannil varum Yezhisai yendhan mozhi Male Part Vinnilae vattamidum Vennilaa undhan vizhi Female : Palliyil kaalai varai Pesidum kaadhal kadhai Male Part Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Kannathil thaen kudithaal Karpanai kodi varum Male Part Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Female : Aa aa Male : Kaigalil yendhugiren Female : Aa aa Male : Kaigalil yendhugiren
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் ஆண் : எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் பெண் : ஆ ஆஆ ஆஆ ஆஆ நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம் நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம் பெண் : தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம் கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம் பெண் : கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும் பெண் : கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு ஆண் : மெத்தை மேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் பெண் : ஆ ஆஆ ஆ ஆஆஆஆ ஆண் : ஆ ஆஆ ஆ பெண் : யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி ஆண் : விண்ணிலே வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி பெண் : பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் ஆண் : கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் பெண் : ஆ ஆ ஆண் : கைகளில் ஏந்துகிறேன் பெண் : ஆ ஆ ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ilamai Oonjal Aadukirathu (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Ilamai Oonjal Aadukirathu
- Composer: Ilayaraja