Roman script
Nithiraiyil Chithira Kanavu Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Suratha”. Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Suratha Female Part ……………… Female Part Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Niththiraiyil niththiraiyil Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Female Part Ninaikka ninaikka inikkuthu Nilavum amuthai pozhiyuthu Nenjam konjuthu nenjam konjuthu Female Part Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu Female Part Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Nenjam konjuthu nenjam konjuthu Female Part Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu Female Part Kaarmugil maamazhaiyum Neerkuzhi vizhungiyathor sirpi naan Neerkuzhi vizhungiyathor sirpi naanae Female Part Muththu pondra madhuvai Endrum magizhvenae Naan muththu pondra mashuvai Endrum magizhvenae Female Part Adhan mazhalai sollai Kettu ullam kulirvenae Adhan mazhalai sollai Kettu ullam kulirvenae Ooo…ooh…ooh….oohho…. Female Part Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Nenjam konjuthu nenjam konjuthu Female Part Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : சுரதா பெண் : ................................ பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது நித்திரையில் நித்திரையில் நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது பெண் : நினைக்க நினைக்க இனிக்குது நிலவும் அமுதை பொழியுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது பெண் : கார்முகில் மாமழையும் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் பெண் : கார்முகில் மாமழையும் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நானே பெண் : முத்து போன்ற மதுவை என்றும் மகிழ்வேனே நான் முத்து போன்ற மதுவை என்றும் மகிழ்வேனே பெண் : அதன் மழலை சொல்லை கேட்டு உள்ளம் குளிர்வேனே அதன் மழலை சொல்லை கேட்டு உள்ளம் குளிர்வேனே ஓஒ...ஓஹ்....ஓஹ்....ஓஹ்ஹோ.... பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Suratha
Release information: From Nalla Theerppu (1959) · Singer: P. Susheela · Lyricist: Suratha · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalla Theerppu
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Suratha