Roman script
Singer : P. Kannamba Music by : S. V. Venkataraman Female Part Niraadharavaanom paraathpara naadhaa Niraadharavaanom paraathpara naadhaa Nee kanpaaraai needhimaan neeyallaamal Needhimaan neeyallaamal Nighazhumo palkodi logam Nighazhumo palkodi logam Needhimaan Female Part Sodhikkaamal dhoshamaadhi Sodhikkaamal dhoshamaadhi Soga raagamae theera Sodhikkaamal dhoshamaadhi Soga raagamae theera Jodhiroobanae nee sei Jodhiroobanae nee sei Soma sooranaamadhaeva Soma sooranaamadhaeva Female Part Needhimaan neeyallaamal Needhimaan neeyallaamal Nigazhumo palkodi logam Nigazhumo palkodi logam Needhimaan
தமிழ்
பாடகி : பி . கண்ணாம்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : நிராதரவானோம் பராத்பர நாதா நிராதரவானோம் பராத்பர நாதா நீ கண்பாராய் நீதிமான் நீயல்லாமல் நீதிமான் நீயல்லாமல் நிகழுமோ பல்கொடி லோகம் நிகழுமோ பல்கொடி லோகம் நீதிமான் பெண் : சோதிக்காமல் தோஷமாதி சோதிக்காமல் தோஷமாதி சோக ராகமே தீர சோதிக்காமல் தோஷமாதி சோக ராகமே தீர ஜோதிரூபனே நீ செய் ஜோதிரூபனே நீ செய் சோம சூரநாமதேவா சோம சூரநாமதேவா பெண் : நீதிமான் நீயல்லாமல் நீதிமான் நீயல்லாமல் நிகழுமோ பல்கொடி லோகம் நிகழுமோ பல்கொடி லோகம் நீதிமான்
Song details
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
- Singer: P. Kannamba
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman