Roman script
Singers : Vani Jairam and M. L. Srikanth Music by : M. L. Srikanth Lyrics by : A. S. Mani Male Part …………………. Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Iruvarum saernthirunthaal anbodu Indru pol vaazhnthidalaam panpodu Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Female Part Oruvarin idhayathil Oruvar kudiyirunthaal Oruvaril iruvaraiyum Orudalaai kandidalaam Female Part Oruvarin idhayathil Oruvar kudiyirunthaal Oruvaril iruvaraiyum Orudalaai kandidalaam Male Part Thanimai unakedhu Female : Thaangum idhayam enakedhu Male : Thanimai unakedhu Female : Thaangum idhayam enakedhu Male Part Ulagaththai maranthu vanthu Uravu solli vilaiyaadu Ulagaththai maranthu vanthu Uravu solli vilaiyaadu Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male Part Thaen suvai tamil pesi Themmaangu isaipaadi Iruvarum perumaiyudan Inbamellaam kandidalaam Female Part Kadhal kavi paadu Male : Kaalamellaam uravaadu Female : Kadhal kavi paadu Male : Kaalamellaam uravaadu Female Part Manathai parikoduthaen Maranthu vaazha mudiyaathu Manathai parikoduthaen Maranthu vaazha mudiyaathu Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Iruvarum saernthirunthaal anbodu Indru pol vaazhnthidalaam panpodu Male Part Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male : Aahaahhaa Female : Aha Male : Ooho Female : Aha Both : Mmm….hmmm…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எல். ஸ்ரீகாந்த் இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி ஆண் : ....................... ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..... ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..... இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு.. இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு....... பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..... பெண் : ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்.. ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்.. பெண் : ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..... ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..... ஆண் : தனிமை உனக்கேது...... பெண் : தாங்கும் இதயம் எனக்கேது..... ஆண் : தனிமை உனக்கேது...... பெண் : தாங்கும் இதயம் எனக்கேது...... ஆண் : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு.. உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...... பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..... ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...... பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..... ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி.. இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்.. ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி.. இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்.. பெண் : காதல் கவி பாடு...... ஆண் : காலமெல்லாம் உறவாடு.. பெண் : காதல் கவி பாடு...... ஆண் : காலமெல்லாம் உறவாடு.. பெண் : மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது. மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..... ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு........ பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...... இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு.. இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு........ பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு........ ஆண் : ஆஹாஹ்ஹா பெண் : அஹா ஆண் : ஓஓஹோ பெண் : அஹா இருவர் : ம்ம்ம்.....ஹிம்ம்ம்.....
Song information
Singers: Vani Jairam and M. L. Srikanth
Music by: M. L. Srikanth
Lyrics by: A. S. Mani
Release information: From Ninaipathu Niraiverum (1976) · Singer: Vani Jairam and M. L. Srikanth · Lyricist: A. S. Mani · Music: M. L. Srikanth
Explore this song
- Singer: Vani Jairam and M. L. Srikanth
- Film / album: Ninaipathu Niraiverum
- Composer: M. L. Srikanth
- Lyricist: A. S. Mani