Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : M. L. Srikanth

Male Part

Oorandha mannarukkum ooridathil podhuvudamai

Vaazhvennum payanathin mudivinilae samavurimai

Vaazhnthiruntha thanga udal vaasal thedi poguthamma

Amma …amma…amma….ammaa…

Male Part

Varumbodhu medaiyilae vilayadinom

Ingu mudivaagi pogaiyilae vidai koorinom

Varumbodhu medaiyilae vilayadinom

Ingu mudivaagi pogaiyilae vidai koorinom

Puriyaadha vaazhkaiyilae nadamaadinom

Puriyaadha vaazhkaiyilae nadamaadinom

Ulagil pirappodu kelvikkum idamaaginom

Male Part

Varumbodhu medaiyilae vilayadinom

Ingu mudivaagi pogaiyilae vidai koorinom

Male Part

Varuvoorku ulagam thaai veedu

Ingu vaazhndhorin kadhai koorum sudukaadu

Varuvoorku ulagam thaai veedu

Ingu vaazhndhorin kadhai koorum sudukaadu

Uruvakkum velai avan vilaiyattu

Uruvakkum velai avan vilaiyattu

Uyir pirivakkum avan pattu thaalattu

Male Part

Varumbodhu medaiyilae vilayadinom

Ingu mudivaagi pogaiyilae vidai koorinom

Male Part

Malaiyaaga iruppathellam aasai vadivam

Adhu mannagum podhu gnyaani vadivam

Malaiyaaga iruppathellam aasai vadivam

Adhu mannagum podhu gnyaani vadivam

Nilaiyaaga manidhan oru kalai vadivam

Uyir nindraalae avanum oru silai vadivam

Male Part

Varumbodhu medaiyilae vilayadinom

Ingu mudivaagi pogaiyilae vidai koorinom

Vidai koorinom vidai koorinom

தமிழ்

பாடகர் :  சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

ஆண் : ஊராண்ட மன்னருக்கும் ஓரிடத்தில் பொதுவுடைமை

வாழ்வென்னும் பயணத்தின் முடிவினிலே சமவுரிமை

வாழ்ந்திருந்த தங்க உடல் வாசல் தேடி போகுதம்மா.....

அம்மா.......அம்மா......அம்மா......அம்மா.........

ஆண் : வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம்

புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம்

உலகில் பிறப்போடு கேள்விக்கும் இடமாகினோம்....

ஆண் : வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

ஆண் : வருவோர்க்கு உலகம் தாய் வீடு இங்கு

வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு

வருவோர்க்கு உலகம் தாய் வீடு இங்கு

வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு

உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு

உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு

உயிர் பிரிவாக்கும் அவன் பாட்டு தாலாட்டு..

ஆண் : வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

ஆண் : மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம்

அது மண்ணாகும் போது ஞானி வடிவம்

மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம்

அது மண்ணாகும் போது ஞானி வடிவம்

நிலையாக மனிதன் ஒரு கலை வடிவம்

உயிர் நின்றாலே அவனும் ஒரு சிலை வடிவம்...

ஆண் : வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

விடை கூறினோம்... விடை கூறினோம்...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: M. L. Srikanth

Release information: From Thalattu – 1969 Film (1969) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Mayavanathan · Music: M. L. Srikanth

Explore this song