Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

{Uzhaippathila uzhaippai

Peruvathila inbam

Undaavathengae sol

En thozhaa} (2)

Male Part

Uzhaippavarae urimai

Peruvathilae inbam

{Uzhaippavarae urimai

Peruvathilae inbam

Undaagum endrae sol

En thozhaa} (2)

Male Part

{Kalvi kattrom

Endra garvaththilae inbam

Kandavar undo sol

En thozhaa} (2)

Male Part

{Kallaadha peraiyellam

Kalvi payila seidhu} (2)

{Kaanbathil thaan inbam

En thozhaa} (2)

Male Part

{Irapporkku eedhalilum

Iranthundu vaazhvathilum} (2)

{Inbam undaavathillai

En thozhaa} (2)

Male Part

{Ariya kaith thozhil seidhu

Anaivarum pagirnthundu

Anbudan vaazhvathinbam

En thozhaa} (2)

Anbudan vaazhvathinbam en thozhaa…

Male Part

{Pattaththilae padhavi

Uyarvathilae inbam} (2)

{Kittuvadhae illai en thozhaa} (2)

Male Part

Unai eendra thaai naadu…

Ahh…aahhh…

{Unai eendra thaai naadu

Uyarvathilae inbam} (2)

{Undaagum endrae sol

En thozha…} (2)

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் :

எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : {உழைப்பதிலா உழைப்பை

பெறுவதிலா இன்பம்

உண்டாவதெங்கே சொல்

என் தோழா} (2)

ஆண் : உழைப்பவரே உரிமை

பெறுவதிலே இன்பம்

{உழைப்பவரே உரிமை

பெறுவதிலே இன்பம்

உண்டாகும் என்றே சொல்

என் தோழா} (2)

ஆண் : {கல்வி கற்றோம்

என்ற கர்வத்திலே இன்பம்

கண்டவர் உண்டோ சொல்

என் தோழா} (2)

ஆண் : {கல்லாத பேரையெல்லாம்

கல்வி பயிலச் செய்து} (2)

{காண்பதில் தான் இன்பம்

என் தோழா..} (2)

ஆண் : {இரப்போர்க்கு ஈதலிலும்

இரந்துண்டு வாழ்வதிலும்} (2)

{இன்பம் உண்டாவதில்லை

என் தோழா} (2)

ஆண் : {அரிய கைத் தொழில் செய்து

அனைவரும் பகிர்ந்துண்டு

அன்புடன் வாழ்வதின்பம்

என் தோழா} (2)

அன்புடன் வாழ்வதின்பம்

என் தோழா...

ஆண் : {பட்டத்திலே பதவி

உயர்வதிலே இன்பம்} (2)

{கிட்டுவதே இல்லை என் தோழா} (2)

ஆண் : உனை ஈன்ற தாய் நாடு...

ஆ... ஆ.....

{உனை ஈன்ற தாய் நாடு

உயர்வதிலே இன்பம்} (2)

{உண்டாகும் என்றே சொல்

என் தோழா...} (2)

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Kavi Lakshmanadas

Explore this song