Roman script
Singer : L. R. Eswari Music by : M. L. Srikanth Female Part Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar Female Part Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar Female Part Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Female Part Thaananae paattu ini thaenaagattum Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum Female Part Thaananae paattu ini thaenaagattum Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum Thaanaga thirinjavaru seeragattum Thaanaga thirinjavaru seeragattum Petha thaai thandhaikkum nalla peraagattum Female Part Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar Female Part Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Female Part Singama porandhaa nalla veeram venunga Singama porandhaa nalla veeram venunga Andha veerathilum oor pottrum gnyaayam venunga Andha veerathilum oor pottrum gnyaayam venunga Manushana porandha konjam maanam venunga Manushana porandha konjam maanam venunga Andha maanathodu manithabimaanam venunga Andha maanathodu manithabimaanam venunga Female Part Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar Female Part Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar Female Part Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்.... பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்.... பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு...... தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு...... பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும் அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும் பெண் : தானானே பாட்டு இனி தேனாகட்டும் அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும் தானாக திரிஞ்சவரு சீராகட்டும் தானாக திரிஞ்சவரு சீராகட்டும் பெத்த தாய் தந்தைக்கும் நல்ல பேராகட்டும்.... பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்.... பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு...... பெண் : சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க.. அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க.. பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்.... பெண் : யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்.... பெண் : தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு...... தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு......
Song information
Singer: L. R. Eswari
Music by: M. L. Srikanth
Release information: From Thalattu – 1969 Film (1969) · Singer: L. R. Eswari · Lyricist: Tirupathur Rasu · Music: M. L. Srikanth
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thalattu – 1969 Film
- Composer: M. L. Srikanth