Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Ahh elani elani Elani elani elani Naan ezhu vayasilae Elani viththava Female Part Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava Female Part Ezhai panakaranukkum Verum velai vetti karanukkum Indha oorukulla yaavarukkum Vandha dhagatha theerthava Vaadika pudichava Female Part Elani elani.. Elani elani….. Female Part Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava Female Part {Thaengayilae paal irukkum Adha vaaiyara kudicha Soodu thanikkum} (2) Female Part {Odu mattum thaan Mel irukkum Adhu kai thozhil velaikku Kai kodukkum} (2) Female Part Izhasaana thanni irukkum Muthipona enna irukkum Uppu karikkum makku payalae Sappunnu irukkum Female Part Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava Female Part Elaniyilae paladhirukku Adhu irukkura edatha poruthirukku Idhu thaane pudhu sarakku Ingu mathadhellam kada sarakku Female Part Veyil neram vilai yerum Vilai yera rusi yerum Seevi kudicha ulla mayakam Mella kuriayum Elani elani.. Elani elani…….. Female Part Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava Female Part {Thennamaramum Ponnu pola thaan Suvai tharuvathil Irandum onnu pola thaan} (2) Female Part {Thennapalayum Ponnu pola thaan Adhu vedicha siripadhu Enna pola thaan} (2) Female Part Nallathukku thaan Ponnu sirippa Pallu elichaa onnu kuduppa Thappu kanakku poda nenacha Kannam sevakkum Elani elani.. Elani elani…….. Female Part {Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava} (2) Female Part Elani elani.. Elani elani…elani….
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ இளநி இளநி இளநி இளநி இளநி நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பெண் : நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ பெண் : ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டி காரனுக்கும் இந்த ஊருக்குள்ள யாவருக்கும் வந்த தாகத்தை தீர்த்தவ வாடிக்க புடிச்சவ பெண் : இளநி இளநி இளநி இளநி பெண் : நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ பெண் : { தேங்காயிலே பால் இருக்கும் அத வாயார குடிச்சா சூடு தணிக்கும் } (2) பெண் : { ஓடு மட்டும் தான் மேல் இருக்கும் அது கை தொழில் வேலைக்கு கை கொடுக்கும் } (2) பெண் : இளசான தண்ணி இருக்கும் முத்தி போனா என்ன இருக்கும் உப்பு கரிக்கும் மக்கு பயலே சப்புன்னு இருக்கும் பெண் : நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ பெண் : இளனியிலே பலதிருக்கு அது இருக்குற இடத்த பொறுத்திருக்கு இது தானே புது சரக்கு இங்கு மத்ததெல்லாம் கட சரக்கு பெண் : வெயில் நேரம் விலை ஏறும் விலை ஏற ருசி ஏறும் சீவி குடிச்சா உள்ள மயக்கம் மெல்ல குறையும் இளநி இளநி இளநி இளநி பெண் : நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ பெண் : { தென்ன மரமும் பொண்ணு போல தான் சுவை தருவதில் இரண்டும் ஒன்னு போல தான் } (2) பெண் : { தென்ன பாலையும் பொண்ணு போல தான் அது வெடிச்சா சிரிப்பது என்ன போல தான் } (2) பெண் : நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா பல்லு இளிச்சா ஒன்னு குடுப்பா தப்பு கணக்கு போட நெனச்சா கன்னம் சிவக்கும் பெண் : இளநி இளநி இளநி இளநி பெண் : { நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ } (2) பெண் : இளநி இளநி இளநி இளநி இளநி
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Nam Naadu (1969) · Lyricist: Vaali
- Singer: L. R. Eswari
- Film / album: Nam Naadu
- Composer: M. S. Vishwanathan