Roman script

Singers : T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi
Music by : M. L. Srikanth
Female Part
Malligai poopottu
Kannanukku mangala neerattu
Male : Sembaga poopottu
Paadu oru senthamizh thaalattu
Female Part
Malligai poopottu
Kannanukku mangala neerattu
Male : Sembaga poopottu
Paadu oru senthamizh thaalattu
Senthamizh thaalattu
Female Part
Aayar kudiyinil oodhu kuzhalodu
Kannan vilayattu
Andha devi yasodharai maarbil
Avanukku eppavum thaalattu
Female Part
Aayar kudiyinil oodhu kuzhalodu
Kannan vilayattu
Andha devi yasodharai maarbil
Avanukku eppavum thaalattu
Male Part
Thaavi urithanil yeri irukkira
Vennai thirudi vittu
Thaavi urithanil yeri irukkira
Vennai thirudi vittu
Avan thathi nadakkira paadhathil
Konjidum muthu sathangai kattu
Avan thathi nadakkira paadhathil
Konjidum muthu sathangai kattu
Male Part
Malligai poopottu
Kannanukku mangala neerattu
Female : Sembaga poopottu
Paadu oru senthamizh thaalattu
Senthamizh thaalattu
Female Part
Vaanvelidhanil poovirundhaal
Adhai thedi parikkatuma
Vaanvelidhanil poovirundhaal
Adhai thedi parikkatuma
Indha gyaana maganukku korththu
Koduthathai soodi kalikattumaa
Indha gyaana maganukku korththu
Koduthathai soodi kalikattumaa
Male Part
Devaraasukku thoodhanuppi avar
Thaeraiyum ketkkattuma
Devaraasukku thoodhanuppi avar
Thaeraiyum ketkkattuma
Magan oorvalam pogindra kaalthilae
Nindru paarthu rasikkattumaa
Magan oorvalam pogindra kaalthilae
Nindru paarthu rasikkattumaa
Both : Malligai poopottu
Kannanukku mangala neerattu
Sembaga poopottu
Paadu oru senthamizh thaalattu
Senthamizh thaalattu
Male Part
Haaa…..aaa…
Female : Haa….aa….
Both : Hmm mm mm …hmm mm mm

தமிழ்

பாடகர்கள் :  டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்
பெண் : மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
ஆண் : செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
பெண் : மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
ஆண் : செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..
பெண் : ஆயர் குடியினில் ஊது குழலோடு
கண்ணன் விளையாட்டு
அந்த தேவி யசோதரை மார்பில்
அவனுக்கு எப்பவும் தாலாட்டு
ஆண் : தாவி உரிதனில் ஏறி இருக்கிற
வெண்ணெய் திருடிவிட்டு…
தாவி உரிதனில் ஏறி இருக்கிற
வெண்ணெய் திருடிவிட்டு…
அவன் தத்தி நடக்கிற பாதத்தில்
கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு
அவன் தத்தி நடக்கிற பாதத்தில்
கொஞ்சிடும் முத்து சதங்கை கட்டு
ஆண் : மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
பெண் : செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..
பெண் : வானவெளிதனில் பூவிருந்தால்
அதை தேடி பறிக்கட்டுமா
வானவெளிதனில் பூவிருந்தால்
அதை தேடி பறிக்கட்டுமா
இந்த ஞான மகனுக்கு கோர்த்து
கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா
இந்த ஞான மகனுக்கு கோர்த்து
கொடுத்ததை சூடிக் களிக்கட்டுமா
ஆண் : தேவரரசுக்கு தூதனுப்பி அவர்
தேரையும் கேட்கட்டுமா
தேவரரசுக்கு தூதனுப்பி அவர்
தேரையும் கேட்கட்டுமா
மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே
நின்று பார்த்து ரசிக்கட்டுமா......
மகன் ஊர்வலம் போகின்ற காலத்திலே
நின்று பார்த்து ரசிக்கட்டுமா.....
இருவர் : மல்லிகைப் பூப்போட்டு
கண்ணனுக்கு மங்கல நீராட்டு
செண்பகப் பூப்போட்டு
பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு..
செந்தமிழ்த் தாலாட்டு..
ஆண் : ஹா ...ஆ....
பெண் : ஹா...ஆஅ....
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ....

Song details

Singers: T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi

Music by: M. L. Srikanth

Release information: From Thalattu – 1969 Film (1969) · Singer: T. M. Soundarajan and Soolamangalam Rajalakshmi · Lyricist: Mayavanathan · Music: M. L. Srikanth