Roman script

Nilavum Thaaraiyum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Vaali.

Singer : P. Susheela

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female Part

Mm….mm….mmmm….oo….ooo….oo….

Nilavum thaaraiyum neeyammaa

Ulagam oru naal unathammaa

Female Part

Nilavum thaaraiyum neeyammaa

Ulagam oru naal unathammaa

Nilavum thaaraiyum neeyammaa

Female Part

Poongaavilae malar kadhalae

Neengaamalae idhzh meethilae

Thean thuliyaai nee piranthaai

Thean thuliyaai nee piranthaai

Kanavum ninaivum idhuvaa…aa….aa…aa…

Female Part

Nilavum thaaraiyum neeyammaa

Ulagam oru naal unathammaa

Nilavum thaaraiyum neeyammaa

Female Part

Meen polavae vizhi thaavuthae

Nee thoongavae kuyil koovuthe mmmm….oo…oo…oo…

Meen polavae vizhi thaavuthae

Nee thoongavae kuyil koovuthe

Female Part

Neramithae aaramuthae neramithae aaramuthae

Kanavum ninaivum idhuvaa…aa….aa….aa…

Female Part

Nilavum thaaraiyum neeyammaa

Ulagam oru naal unathammaa

Nilavum thaaraiyum neeyammaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : ம்ம்....ம்ம்......ம்ம்ம்ம்.....ஓ....ஓஒ....ஓ....

நிலவும் தாரையும் நீயம்மா

உலகம் ஒரு நாள் உனதம்மா..

பெண் : நிலவும் தாரையும் நீயம்மா

உலகம் ஒரு நாள் உனதம்மா..

நிலவும் தாரையும் நீயம்மா...

பெண் : பூங்காவிலே மலர்க் காதலே

நீங்காமலே இதழ் மீதிலே

தேன் துளியாய் நீ பிறந்தாய்

தேன் துளியாய் நீ பிறந்தாய்

கனவும் நினைவும் இதுவா......ஆ...ஆ....ஆ....

பெண் : நிலவும் தாரையும் நீயம்மா

உலகம் ஒரு நாள் உனதம்மா..

நிலவும் தாரையும் நீயம்மா

பெண் : மீன் போலவே விழி தாவுதே

நீ தூங்கவே குயில் கூவுதே ம்ம்ம்ம் ஓ....ஓ....ஓ....

மீன் போலவே விழி தாவுதே

நீ தூங்கவே குயில் கூவுதே

பெண் : நேரமிதே ஆரமுதே...நேரமிதே ஆரமுதே

கனவும் நினைவும் இதுவா ஆ...ஆ....ஆ....

பெண் : நிலவும் தாரையும் நீயம்மா

உலகம் ஒரு நாள் உனதம்மா..

நிலவும் தாரையும் நீயம்மா...

Song information

Singer: P. Susheela

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: B. Gopalam

Explore this song