Roman script
Singer : L. R. Eswari Music by : Deva Chorus ………………………… Female Part Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai…. Isaiyae paadaathaa….. paadaathaa… Female Part Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Chorus ……………………. Female Part {Poomeththai melae mul vaithu ponaal Pillai urangaadhu…. Raagangal nooru thaen sindhum ooril Kanneer sumanthaalae…} (2) Female Part Isai mazhai thedum… nathiyena paadi…. Isai mazhai thedum… nathiyena paadi…. Nalanthida vanthaalae… Vellaththilae chella kuyil mounam aanaalae hoi Female Part Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Female Part {Kaalangal innum kan moodavillai Kannae kalangaathae…. Mazhai varum neram megangal koodum Malarae nee paadu….} (2) Female Part Manadhilae neeyum…. oruthiyai kolvaai…. Manadhilae neeyum…. oruthiyai kolvaai…. Thadaigalai velvaayae…. Tholvigalae naalai varum vetriyin poomaalai hoi Female Part Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai… Isaiyae paadaathaa…. paadaathaa.. Female Part Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : தேவா குழு : ..................... பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு குழு : .............................. பெண் : {பூமெத்தை மேல் முள் வைத்து போனால் பிள்ளை உறங்காது ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில் கண்ணீர் சுமந்தாளே } (2) பெண் : இசை மழை தேடும் நதியென பாடி இசை மழை தேடும் நதியென பாடி நலந்திட வந்தாளே வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய் பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு பெண் : {காலங்கள் இன்னும் கண் மூடவில்லை கண்ணே கலங்காதே மழை வரும் நேரம் மேகங்கள் கூடும் மலரே நீ பாடு} (2) பெண் : மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் தடைகளை வெல்வாயே தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய் பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு
Song details
Music by: Deva
Release information: From Pudhu Manithan (1991) · Lyricist: Na. Kamarasan
- Singer: L. R. Eswari
- Film / album: Pudhu Manithan
- Composer: Deva