Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

…………………………

Female Part

Nilavu neram iravu kaayum

Vaanilae aayiram velli

Vaadudhu malligai palli ingae

Avanai azaithtaen vaaraano..haa

Female Part

Nilavu neram iravu kaayum

Female Part

Vaan konda neelam polae

Vizhi konda nangai naanae

Aada vaa

Aada vaa..azaiththen vaa

Female Part

Poo nagai thoovinaal maenagai

Mogam adhu vaaraadho..haa

Female Part

Nilavu neram iravu kaayum

Female Part

Naal thorum kaalai maalai

Arangaerum kaaman leelai

Naadi vaa

Naadigal thudiththen vaa

Female Part

Aayiram aanantham aarambam

Anthi pagal thonraadho haa

Female Part

Nilavu neram iravu kaayum

Male Part

……………………………

Female Part

Kaaboolin dhiraatchai minna

Kai kondu koidhaal enna

Kaadhalaa..kaadhalaal naan aada

Male : Oh my daarling

Female Part

Odai naan odam nee

Odi vaa aasai alai modhaadho..haa

Female Part

Nilavu neram iravu kaayum

Vaanilae aayiram velli

Vaadudhu malligai palli ingae

Avanai azaithtaen vaaraano..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : .....................

பெண் : நிலவு நேரம் இரவு காயும்

வானிலே ஆயிரம் வெள்ளி

வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே

அவனை அழைத்தேன்

வாரானோ.....ஹா

நிலவு நேரம் இரவு காயும்

பெண் : வான் கொண்ட நீலம் போலே

விழிக்கொண்ட நங்கை நானே

ஆட வா ஆட வா அழைத்தேன் வா

பூ நகை தூவினால் மேனகை

மோகம் அது

வாராதோ.....ஹா

நிலவு நேரம் இரவு காயும்

பெண் : காபோலின் திராட்சை மின்ன

கைக்கொண்டு கொய்தால் என்ன

நாடி வா நாடிகள் துடித்தேன் வா

ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்

அந்தி பகல்

தோன்றாதோ.........ஹா

நிலவு நேரம் இரவு காயும்

ஆண் : .......................

பெண் : நிலவு நேரம் இரவு காயும்

வானிலே ஆயிரம் வெள்ளி

வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே

அவனை அழைத்தேன்

வாரானோ....

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Annai Or Aalayam (1979) · Lyricist: Vaali

Explore this song