Roman script
Singer : K. J. Yesudas Music by : Manoj – Gyan Male Part Hmmm…mmm…hoo..oo..oo Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male Part Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male Part Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Chorus Aaa aaa aaaaa aaaahh Male Part Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Kanavaana nilaiyil Pudhu vaazhvukkengae ninaivu Male Part Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male Part Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male Part Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Female Part Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro Chorus Aaa aaa aaaaa aaaahh Male Part Pirakkindra pothae Irakkaadha manidhan Pirakkindra pothae Irakkaadha manidhan Vaazhgindra saabam Avan munnor seidha paavam Male Part Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Male Part Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Male Part Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Lalalaala lalalaa hmm mmm
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஓ ஓ நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் குழு : ஆஅ...ஆஅ ..ஆஅ...ஆஹ ஆண் : தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் பெண் : ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. குழு : ஆஅ...ஆஅ ..ஆஅ...ஆஹ ஆண் : பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம் ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ஆண் : வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ஆண் : நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் லாலலாலா லலலா ஹ்ம்ம் ம்ம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Manoj – Gyan
Release information: From Oomai Vizhigal (1986) · Lyricist: Aabavanan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oomai Vizhigal
- Composer: Manoj – Gyan