Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Thanjai Vaanan Female Part Ha..aaa..aaa..aaa…aa… Do u love me Female Part Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Vizhigalinaalae kadhai pala solven Idhazhgalinaalae insuvai tharuven…chchu Female Part Do u love me Do u love me Do u love me .. Come on tell me Female Part Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Female Part Kannadi polae melae Thannalae minnum nylex Kannalae pesum podhu munnalae Thondrum eyetex Female Part Ponnaana kaigal meedhu Ennaalum kaanum cutex Thaenaaga konjum neram Poovaaga maarum lipstick Female Part Can i kiss Boomchikku boomchikku Boomchikku boomchikku Boomchikku boomchikku Chikku chikku boom Boomchikku boomchikku Boomchikku boomchikku Boomchikku boomchikku Chikku chikku boom Female Part Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Female Part Pennana ennai kandu Kalyaana aasai kondu Pollaadha potti pottu Ellorum que vil nindraal Female Part Nandraaga naanumvandhu Mun naani koni nindru Kannaala endru sonnaal Thalladi aaduvarae I am sorry Endhan aasai vaazhvil Ennam niraivaagum Indhiyaavil vaazhum Inter National beauty Female Part Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Vizhigalinaalae kadhai pala solven Idhazhgalinaalae insuvai tharuven…chchu Female Part Do u love me Do u love me Do u love me .. Come on tell me Female Part Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் பெண் : ஹா...ஆஅ..ஆ..ஆ டு யூ லவ் மீ பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி விழிகளினாலே கதை பல சொல்வேன் இதழ்களினாலே இன்சுவை தருவேன்...ச்சூ.. பெண் : டு யூ லவ் மீ டு யூ லவ் மீ டு யூ லவ் மீ... கமான் டெல் மீ.... பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி பெண் : கண்ணாடி போலே மேலே தன்னாலே மின்னும் நைலக்ஸ் கண்ணாலே பேசும்போது முன்னாலே தோன்றும் ஐடெக்ஸ் பெண் : பொன்னான கைகள் மீது எந்நாளும் காணும் க்யூடேக்ஸ் தேனாகக் கொஞ்சும் நேரம் பூவாக மாறும் லிப்டிக்ஸ் பெண் : கேன் ஐ கிஸ் பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு சிக்கு சிக்கு பூம் பெண் : கேன் ஐ கிஸ் பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு சிக்கு சிக்கு பூம் பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி பெண் : பெண்ணான என்னைக் கண்டு கல்யாண ஆசைக் கொண்டு பொல்லாத போட்டி போட்டு எல்லோரும் க்யூ வில் நின்றால் பெண் : நன்றாக நானும் வந்து முன்நாணிக் கோணி நின்று கண்ணாளா என்று சொன்னால் தள்ளாடி ஆடுவாரே ஐ ஆம் சாரி எந்தன் ஆசை வாழ்வில் எண்ணம் நிறைவாகும் இந்தியாவில் வாழும் இன்டர் நேஷனல் பியூட்டி பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி விழிகளினாலே கதை பல சொல்வேன் இதழ்களினாலே இன்சுவை தருவேன்...ச்சூ.. பெண் : டு யூ லவ் மீ டு யூ லவ் மீ டு யூ லவ் மீ... கமான் டெல் மீ.... பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி
Song information
Singer: P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Thanjai Vaanan
Release information: From Soppu Seeppu Kannadi (1968) · Singer: P. Susheela · Lyricist: Thanjai Vaanan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Soppu Seeppu Kannadi
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Thanjai Vaanan