Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Ohooo hooo hooo hooo hooo ooo …(4) Female Part Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen Female Part Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Female Part Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Female Part Ohooo hooo hooo hooo hooo ooo … Hooo hoo ooo hoo hoo ooo oo oo Female Part Kattaadha poo pandhu thallaadudhu Karuvandu maelaaga nindraadudhu Female Part Kattaadha poo pandhu thallaadudhu Karuvandu maelaaga nindraadudhu Vanna paavaadai kaalodu vilaiyaadudhu Velli paalaadai pol udal padam podudhu Female Part
Adhai paarthu paarthu kannum nenjum Thadai podudhu yedhu thadai podudhu Female Part Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Female Part Lalaala laalaalaala lalaala laalaalaala Lalaala laalaalaala laalaalaalaalaa Female Part Thitthikkum thaenaaru undaagudhu Jillendru kaattrodu karaiyaerudhu Female Part Thitthikkum thaenaaru undaagudhu Jillendru kaattrodu karaiyaerudhu Neeraadum maelaadai thaalaattudhu Adhu naer vandhu nenjai thottu thaenoottudhu Female Part Adhai paarthu paarthu kannum nenjum Thadai podudhu yedhu thadai podudhu Female Part Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Sevvandhi poo chendu saerthu mudichaen Thenpaangu paattondru thaedi padichaen Female Part Nethiyilae pottu vaichaen Nenjai adhil thottu vaichaen Female Part Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam Ghumghumaajam ghumghumaajam
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ.....(4) பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன் பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் பெண் : .............................. பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹூ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஒ ஒ பெண் : கட்டாத பூப்பந்து தள்ளாடுது கருவண்டு மேலாக நின்றாடுது பெண் : கட்டாத பூப்பந்து தள்ளாடுது கருவண்டு மேலாக நின்றாடுது வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது வெள்ளிப்பாலாடை போல் உடல் படம் போடுது பெண் : அதைப் பார்த்து பார்த்து கண்ணும் நெஞ்சும் தடை போடுது எது தடை போடுது பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் பெண் : லாலால லாலாலால லாலால லாலாலால லாலால லாலாலால லாலாலாலாலா பெண் : தித்திக்கும் தேனாறு உண்டாகுது ஜில்லென்ற காற்றோடு கரையேறுது நீராடும் மேலாடை தாலாட்டுது அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது பெண் : அதைப் பார்த்து பார்த்து கண்ணும் நெஞ்சும் கடை போடுது எது தடை போடுது பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் செவ்வந்திப் பூச்செண்டு சேரத்து முடிச்சேன் தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன் பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன் பெண் : ..........................................
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Pudhiya Bhoomi (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pudhiya Bhoomi
- Composer: M. S. Vishwanathan