Roman script

Humming : …………….
Female Part
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Female Part
Unna paathakka ponnu viduvaala
Kannu moodaama nippaa nedunaala
Paarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Chorus
Hey aarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Female Part
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Female Part
Ooru sananga unghala paatha
Seruppa kaiyila eduppaanga
Male : Hey
Female : Kaalil seruppu pottu nadantha
Kuthamunnu nenapaanga
Chorus
Singam thaan singam thaan
Female : Machaan pol ingu yaaru
Manna un ullamoo
Chorus : Thangam thaan thangam thaan
Female : Sonnaanga aayiram peru
Female Part
Aaru inchu meesa vechaaru maaman
Appuram than aasa vechaaru
Aan azhagan thol azhagu
Aaga motham perazhgan
Chorus
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Female Part
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Female Part
Raaman yaaru raavanan yaaru
Seethai manasu ariyaadhaa
Neenga yaaru maappillai sir-uh
Enakkum nallaa puriyathaa
Female Part
Gokulathil vaazhura
Chorus : Kannan thaan kannan thaan
Female : Annadam aanndha leelai
Gopiyara thedura
Chorus : Mannan thaan mannan thaan
Ammadi verenna vela
Female Part
Maalaiyida naanum irukken maama
Methaiyida neeyum irukkae
Vandhiduchu pudhu uravu
Veedhiyilae mudhal iravu ..mmm melam….
Aiyar mandhiram…ketti melam
Chorus
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Jinghujikkaasa jinghujikkaa
Jinghujikkaasa jinghidi jikka

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ................
பெண் : நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
பெண் : உன்னப் பாத்தாக்க பொண்ணு விடுவாளா
கண்ணு மூடாம நிப்பா நெடுநாளா
பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
குழு : ஹே பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
பெண் : நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
பெண் : ஊரு சனங்க உங்களப் பாத்தா
செருப்பக் கையில எடுப்பாங்க
ஆண் : ஹே
பெண் : காலில் செருப்ப போட்டு நடந்தா
குத்தமுன்னு நெனப்பாங்க
பெண் : மானே தான் ஆடுறேன்
குழு : சிங்கம் தான் சிங்கம் தான்
பெண் : மச்சான போலிங்கு யாரு
மன்னா உன் உள்ளமோ
குழு : தங்கம் தான் தங்கம் தான்
பெண் : சொன்னாங்க ஆயிரம் பேரு
பெண் : ஆறு இஞ்சு மீச வச்சாரு மாமன்
அப்புறம் தான் ஆச வச்சாரு
ஆணழகன் தோள் அழகு
ஆக மொத்தம் பேரழகன்
குழு : ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்காஹோய்
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
பெண் : நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
பெண் : ராமன் யாரு ராவணன் யாரு
சீதை மனசு அறியாதா
நீங்க யாரு மாப்பிள்ளை சாரு
எனக்கும் நல்லாப் புரியாதா
பெண் : கோகுலத்தில் வாழுற
குழு : கண்ணன் தான் கண்ணன் தான்
பெண் : அன்னாடம் ஆனந்த லீலை
கோபியர தேடுற
குழு : மன்னன் தான் மன்னன் தான்
அம்மாடி வேறென்ன வேல
பெண் : மாலையிட நானும் இருக்கேன் மாமா
மெத்தையிட நீயும் இருக்கே
வந்திடுச்சு புது உறவு
வீதியிலே முதல் இரவு ம்ம் மேளம்....
ஐயர் மந்திரம் ..கெட்டிமேளம்
குழு : ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா

Song details

Singers: K. S. Chithra and Chorus

Release information: From Seetha (1990) · Singer: K. S. Chithra and Chorus · Lyricist: Vaali · Music: Vidyasagar

Song video

Watch on YouTube

Neram Nalla Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra and Chorus. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali.


Music Director : Vidyasagar

Lyricist : Vaali