Roman script

Vechikko Raasa Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by Shoba Chandrasekar. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali.

Singer : Shoba Chandrasekar

Music Director : Vidyasagar

Lyricist : Vaali

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

Female Part

Raavodu pootha poovu

Rasathodu nadamaaduthu

Vidiyum varaikkum

Madiyil kidakkum

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

Female Part

Sooda irukkudhu paada paduthathu aasa

Keezhe nazhuvadhu melae izhukkudhu aada

Poo baanam thaan en meedhu yaar pottadhu

Unnaalae en noiyai yaar theerpadhu

Aathaadiyoo thaaladhu mogam raasa

Odambhu kodhikkum yei udhadum vedikkum

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

Female Part

Sooda irukkudhu kaanji kedakkudhu boomi

Nee vaa thanikkanum mazhai thaan adikkanum saami

Paai poda thaan vandhaachu pani kaalam thaan

Kaathoduthaan onnaachu pudhu thaalam than

Munn thoongiyae maamangam aachudhudhae

Iravil pirakkum yei paruva mayakkam

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

Female Part

Raavodu pootha poovu

Rasathodu nadamaaduthu

Vidiyum varaikkum

Madiyil kidakkum

Female Part

Vechikko raasa

Velaikkoru ponjaathi thaan

Ennaiyum serthukko

Yekkatha theerthukkoo

தமிழ்

பாடகி : ஷோபா சந்திரசேகர்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ

பெண் : ராவோடு பூத்த பூவு

ரசத்தோடு நடமாடுது

விடியும் வரைக்கும்

மடியில் கிடக்கும்

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ 

பெண் : சூடா இருக்குது பாடாப் படுத்துது ஆச

கீழே நழுவுது மேலே இழுக்குது ஆட

பூபாணம் தான் என் மீது யார் போட்டது

உன்னாலே என் நோயை யார் தீர்ப்பது

ஆத்தாடியோ தாளாது மோகம் ராசா

ஒடம்பு கொதிக்கும் ஏய் உதடு வெடிக்கும்

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ

 பெண் : சூடா இருக்குது காஞ்சி கெடக்குது பூமி

நீ வா தணிக்கணும் மழைதான் அடிக்கணும் சாமி

பாய் போடத்தான் வந்தாச்சு பனிக் காலம் தான்

காத்தோடுதான் ஒண்ணாச்சு புது தாளம் தான்

முன் தூங்கியே மாமாங்கம் ஆச்சுதுதே

இரவில் பிறக்கும் ஏய் பருவ மயக்கம்

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ

பெண் : ராவோடு பூத்த பூவு

ரசத்தோடு நடமாடுது

விடியும் வரைக்கும்

மடியில் கிடக்கும்

பெண் : வெச்சிக்கோ ராசா

வேளைக்கொரு பொஞ்சாதிதான்

என்னையும் சேர்த்துக்கோ

ஏக்கத்த தீர்த்துக்கோ

Song information

Singer: Shoba Chandrasekar

Release information: From Seetha (1990) · Singer: Shoba Chandrasekar · Lyricist: Vaali · Music: Vidyasagar

Explore this song