Roman script
Singers : Shoba Chandrasekar, K. Swarna and L.R. Anjali Music by : V. Kumar Lyrics by : Panju Arunachalam Male Part Sangam saranam katchaamiyae Dharmam saranam katchaamiyae Male Part Agara mudhala ezhuththellaam aadhi Bhagavaa mudhattrae ulagu Chorus Raghupathi ragava rajaram Pathitha paavana seethaaram Eshwara allah thaerae naam Sabko sanmathi thae bhagavaan Female Part ……………… Female Part Manamulla menmalar roja Adhai mathippavar panditha raja Manamulla manamenna lesa Antha manathai arulvaai eesa… Female Part Ingu eththanai methaigal kandom Naam evarthaan avar vazhi nindrom Female Part Thayiril uraivathu vennai Manam thanakkul uraivathu unmai Female Part Uyirgalil vaippathu anbu Dhinam unmaiyai sathamena nambu Chorus Ingu eththanai methaigal kandom Naam evarthaan avar vazhi nindrom Male Part ……………… Chorus ………………. Female Part Ellaam madhamum ondrae Adhan ellaa vazhigalum nandrae Vallamai enbathu perumai Adhil vanmurai enbathu sirumai Vanmurai enbathu sirumai Chorus Ingu eththanai methaigal kandom Naam evarthaan avar vazhi nindrom Female Part Arivukku padippathu paadam Idhil arasiyal kalappathu paavam Katchigal purivathu kuzhappam Ilam kaalaiyin sevaigal vazhakkam Female Part Urakkaththai maranthavan thalaivan Nalla ozhukkaththil valarnthavan thalaivan Kadanthathai marappavan thalaivan Than kadamaiyai ninaippavan thalaivan Than kadamaiyai ninaippavan thalaivan Female Part Ingu eththanai methaigal kandom Naam evarthaan avar vazhi nindrom Sathiya deivaththai kondrom Naam thanithani vazhigalil sendrom
தமிழ்
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர், கே. ஸ்வர்ணா மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : சங்கம் சரணம் கட்சாமியே தர்மம் சரணம் கட்சாமியே ஆண் : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு குழு : ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதா ராம் ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பகவான் பெண் : ...................... பெண் : மணமுள்ள மென்மலர் ரோஜா அதை மதிப்பவர் பண்டித ராஜா மணமுள்ள மனமென்ன லேசா அந்த மனதை அருள்வாய் ஈசா... பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம் நாம் எவர்தான் அவர் வழி நின்றோம் பெண் : தயிரில் உறைவது வெண்ணை மனம் தனக்குள் உறைவது உண்மை பெண் : உயிர்களில் வைப்பது அன்பு தினம் உண்மையை சதமென நம்பு குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம் நாம் எவர்தான் அவர் வழி நின்றோம் ஆண் : ........................... குழு : .............................. பெண் : எல்லாம் மதமும் ஒன்றே அதன் எல்லா வழிகளும் நன்றே வல்லமை என்பது பெருமை அதில் வன்முறை என்பது சிறுமை வன்முறை என்பது சிறுமை குழு : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம் நாம் எவர்தான் அவர் வழி நின்றோம் பெண் : அறிவுக்கு படிப்பது பாடம் இதில் அரசியல் கலப்பது பாவம் கட்சிகள் புரிவது குழப்பம் இளம் காளையின் சேவைகள் வழக்கம் பெண் : உறக்கத்தை மறந்தவன் தலைவன் நல்ல ஒழுக்கத்தில் வளர்ந்தவன் தலைவன் கடந்ததை மறப்பவன் தலைவன் தன் கடமையை நினைப்பவன் தலைவன் தன் கடமையை நினைப்பவன் தலைவன் பெண் : இங்கு எத்தனை மேதைகள் கண்டோம் நாம் எவர்தான் அவர் வழி நின்றோம் சத்திய தெய்வத்தை கொன்றோம் நாம் தனித்தனி வழிகளில் சென்றோம்.......
Song information
Singers: Shoba Chandrasekar, K. Swarna and L.R. Anjali
Music by: V. Kumar
Lyrics by: Panju Arunachalam
Release information: From Deiva Kuzhanthaikal (1973) · Singer: Choba Chandrasekar, K. Swarna and L.R. Anjali · Lyricist: Panchu Arunachalam · Music: V. Kumar
Explore this song
- Singer: Shoba Chandrasekar
- Singer: K. Swarna and L.R. Anjali
- Film / album: Deiva Kuzhanthaikal
- Composer: V. Kumar
- Lyricist: Panju Arunachalam