Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : V. Kumar Female Part Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi Annaiyin vadivam mummy mummy Male : Aanaalum aval kanni Female : Mummy mummy mummy Female Part Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi Annaiyin vadivam mummy mummy Male : Aanaalum aval kanni Female : Mummy mummy mummy Female Part Kannedhiril kandadhillai Karpanaiyil ettavillai Mummy mugam enna Male Part Kallamatra nalla gunam Pillaiyena vellai manam Innum enna solla Female Part Kaanadhirukkum kadavulukkum Oru vadivam koduppadhundu Intha kudumbaththin thalaiviyai kaanbom Engal thaayin uruvam kondu Mummy mummy mummy Female Part Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi Annaiyin vadivam mummy mummy Male : Aanaalum aval kanni Female : Mummy mummy mummy Male Part Mangala melam kotti muzhangum Osai ellaam aval vazhththukkalae Chorus : Mummy mummy Male Part Manavarai kolam kondirukkum Intha pillai ellaam aval selvanggalae Chorus : Mummy mummy Male Part Mappillai marumagal Veettukku vanthadhai Odum megangal sollaadho Chorus : Mummy mummy Male Part Kadal kadanthirukkum Kulamagal nenjam Ananthaththaalae thullaadho Chorus : Mummy mummy Female Part Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi Annaiyin vadivam mummy mummy Male : Aanaalum aval kanni Female : Mummy mummy mummy
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆண் : ஆனாலும் அவள் கன்னி பெண் : மம்மி மம்மி மம்மி பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆண் : ஆனாலும் அவள் கன்னி பெண் : மம்மி மம்மி மம்மி பெண் : கண்ணெதிரில் கண்டதில்லை கற்பனையில் எட்டவில்லை மம்மி முகம் என்ன ஆண் : கள்ளமற்ற நல்ல குணம் பிள்ளையென வெள்ளை மனம் இன்னும் என்ன சொல்ல பெண் : காணாதிருக்கும் கடவுளுக்கும் ஒரு வடிவம் கொடுப்பதுண்டு இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம் எங்கள் தாயின் உருவம் கொண்டு மம்மி மம்மி மம்மி பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆண் : ஆனாலும் அவள் கன்னி பெண் : மம்மி மம்மி மம்மி ஆண் : மங்கள மேளம் கொட்டி முழங்கும் ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே... குழு : மம்மி மம்மி ஆண் : மணவறை கோலம் கொண்டிருக்கும் இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே குழு : மம்மி மம்மி ஆண் : மாப்பிள்ளை மருமகள் வீட்டுக்கு வந்ததை ஓடும் மேகங்கள் சொல்லாதோ குழு : மம்மி மம்மி ஆண் : கடல் கடந்திருக்கும் குலமகள் நெஞ்சம் ஆனந்தத்தாலே துள்ளாதோ குழு : மம்மி மம்மி பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆண் : ஆனாலும் அவள் கன்னி பெண் : மம்மி மம்மி மம்மி
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: V. Kumar
Release information: From Velli Vizha (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Velli Vizha
- Composer: V. Kumar