Roman script
Singer : Shoba Chandrasekar Music by : Shankar Ganesh Lyrics by : Gangai Amaran Female Part Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae Female Part Pagalin oru thaagam iravil adhu theerum Female Part Vantha thaagam inba thaagam Ingu vaa thaagam theerum Vantha thaagam inba thaagam Ingu vaa thaagam theerum Vanthu mothum antha aasai Eppothuthaan maarum Female Part Valarvatho sugamthanil Valaivatho manangalai Varumvarai porungalaen Vanththilae inainthu paarungalaen Female Part : Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae Female Part ……………. Female Part Panju poovil pattu pochchu Thottathum aasai varum Konjam neeyum vanjiyodu Konjinaala inbamaagum Female Part Kulirilae viyarththathaa Kodaiyil kulirnthathaa Irandumae kidaiththathu Irailae inaiyum thaalaattilae Female Part Thangamaeni intha rani Angamo nooru paavam Pongum mogam ennaalum Ponginaal enaithaedum Female Part Thangamaeni intha rani Angamo nooru paavam Pongum mogam ennaalum Ponginaal enaithaedum Female Part Kurukuru paarvaiyil kulukulu araiyil Muzhuthumae pazhaga vaa paruva neeraada vaa Female Part Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae
தமிழ்
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்... பெண் : வந்த தாகம் இன்ப தாகம் இங்கு வா தாகம் தீரும் வந்த தாகம் இன்ப தாகம் இங்கு வா தாகம் தீரும் வந்து மோதும் அந்த ஆசை எப்போதுதான் மாறும் பெண் : வளர்வதோ சுகம்தனில் வளைவதோ மனங்களை வரும்வரை பொறுங்களேன் வனத்திலே இணைந்து பாருங்களேன்........ பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே பெண் : .......................... பெண் : பஞ்சு பூவில் பட்டுப் பூச்சி தொட்டதும் ஆசை வரும் கொஞ்சம் நீயும் வஞ்சியோடு கொஞ்சினால் இன்பமாகும் பெண் : குளிரிலே வியர்த்ததா கோடையில் குளிர்ந்ததா இரண்டுமே கிடைத்தது இரவிலே இணையும் தாலாட்டிலே பெண் : தங்கமேனி இந்த ராணி அங்கமோ நூறு பாவம் பொங்கும் மோகம் எந்தநாளும் பொங்கினால் எனைத்தேடும் பெண் : தங்கமேனி இந்த ராணி அங்கமோ நூறு பாவம் பொங்கும் மோகம் எந்தநாளும் பொங்கினால் எனைத்தேடும் பெண் : குறுகுறு பார்வையில் குளுகுளு அறையில் முழுதுமே பழக வா பருவ நீராட வா...... பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே
Song information
Singer: Shoba Chandrasekar
Music by: Shankar Ganesh
Lyrics by: Gangai Amaran
Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: Shoba Chandrasekar · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Shoba Chandrasekar
- Film / album: Sattam Oru Iruttarai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Gangai Amaran