Roman script
Singers : K. J. Yesudas and S. P. Sailaja Music by : Shankar Ganesh Male Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Female Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Male Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female Part Unakku thaan endru Valarndha rojaa Unnai kettaa poothadhu Marangalellaam kadidham pottaa Paravai varughiradhu Male Part Paravai parandhu Pazhaga vandhaal Ilaigal kaniyai moodudhu Virundhukkazhaithu vilangu pottaal Enna arundhuvadhu Female Part Naan solgiren pagalil mattum Nee kaathiru Male Part Naan ketkiren pagal iravu Yaar paarthadhu Female Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae Male Part Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female Part Palli arai vandhu Paadam padikka Manaivi thaan oru maanavi Iruttil padikkum thiruttu paadam Enakku theriyaadhu Male Part Vilakku velicham thevai illai Vizhiyin velicham podhumae Enakku neeyum unakku naanum Paadam aavomae Female Part Naan thaanginen Adharkku ennai paaraatta vaa Male Part Paaraattuven Parisu thandhu thaalaatta vaa Male Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Female Part Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Male Part Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Both : Lalalala laalaalaa lalalala laalaalaa Lalalala laalaalaa…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே......... உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே பெண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே......... பெண் : உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா உன்னைக் கேட்டா பூத்தது மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா பறவை வருகிறது ஆண் : பறவை பறந்து பழக வந்தால் இலைகள் கனியை மூடுது விருந்துக்கழைத்து விலங்கு போட்டால் என்ன அருந்துவது பெண் : நான் சொல்கிறேன் பகலில் மட்டும் நீ காத்திரு ஆண் : நான் கேட்கிறேன் பகல்ல இரவு யார் பார்த்தது பெண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே ஆண் : உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே......... பெண் : பள்ளியறை வந்து பாடம் படிக்க மனைவிதான் ஒரு மாணவி இருட்டில் படிக்கும் திருட்டு பாடம் எனக்கு தெரியாது ஆண் : விளக்கு வெளிச்சம் தேவையில்லை விழியின் வெளிச்சம் போதுமே எனக்கு நீயும் உனக்கு நானும் பாடம் ஆவோமே பெண் : நான் தாங்கினேன் அதற்கு என்னை பாராட்டவா ஆண் : பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே......... பெண் : உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே ஆண் : அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே இருவர் : லலலல லாலாலா லலலல லாலாலா லலலல லாலாலா.....
Song information
Singers: K. J. Yesudas and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Release information: From Anbulla Appa (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and S. P. Sailaja
- Film / album: Anbulla Appa
- Composer: Shankar Ganesh