Roman script
Singers : K. J. Yesudas and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female Part Ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female Part Maarbinil naanum Maaraamal serum Kaalam thaan vendum mm..mm..mm Vaan veli engum En kaadhal geetham Vaazhum naal vendum mm..mm..mm Female Part Thevaigal ellaam Theeraadha neram Dhevan nee vendum Serum naal vendum Male Part Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Male Part Naadiya sondham Naan kaanum bandham Inbam perinbam mm..mm..mm Naaloru vannam Naan kaanum ennam Aahaa aanandham mm..mm..mm Male Part Kaatrinil sellum En kaadhal ennam Yengum ennaalum Yekkam ullaadum Female Part Yedho Male : Ninaivugal Female : Kanavugal Male : Manadhilae Female : Malarudhae Male & Female : Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ.....ஆஅ...ஆ.... ஆஅ....ஆஅ....ஆ ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்...ம்ம்ம் ம்ஹீம்ம்.....ம்ஹீம்ம்.....ம்ஹீம்ம்..... பெண் : ஆஅ.....ஆஅ...ஆ.... ஆஅ....ஆஅ....ஆ ஆண் : ஏதோ.... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ... பெண் : ஏதோ..... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ பெண் : மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம்தான் வேண்டும்.....ம்ம்ம்.. வான்வெளி எங்கும் என் காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்.....ம்ம்ம்.. பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்.....ம்ம்ம்.... சேரும் நாள் வேண்டும்.....ம்ம்ம்.... ஆண் : ஏதோ..... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே ஏதோ.... ஆண் : நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்.....ம்ம்ம்.. நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்.....ம்ம்ம்.. ஆண் : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்....ம்ம்ம்... ஏக்கம் உள்ளாடும்.....ம்ம்ம்... பெண் : ஏதோ..... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ ஆண் : நினைவுகள் பெண் : கனவுகள் ஆண் : மனதிலே பெண் : மலருதே ஆண் மற்றும் பெண் : காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே...
Song information
Singers: K. J. Yesudas and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Agal Vilakku (1979) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas and S. P. Sailaja
- Film / album: Agal Vilakku
- Composer: Ilayaraja