Roman script
Aararo Aariraro Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Pulamai Pithan. Singer : K. S. Chithra Music Director : Vidyasagar Lyricist : Pulamai Pithan Female : Aariraarooraaroo aariraariraaroo Aariraarooraaroo aariraariraaroo Female Part Unna petha aathaa Usura pola kaatha Ava ooti vitta paalum Ava paadi vecha paattum Un kaalam ellaam podhum Kannae unnai kaakkum Female Part Unna petha aathaa Usura pola kaatha Unna petha aathaa Usura pola kaatha Female Part Tamil padicha pulavanukku Porandha paingili Tamil mozhi pol Thalai nimirndhu ulavum poongodi Female Part Tamil padicha pulavanukku Porandha paingili Tamil mozhi pol Thalai nimirndhu ulavum poongodi Female Part Ponnai naan thaangi Thaalattum bodhu Bandham ellaam naan paada Vaai vaarthai yedhu Female Part Muthaadida thaane orr Mutheduthen naanae Pottum vechu poovum vecha Pon maanae Female Part Unna petha aathaa Usura pola kaatha Ava ooti vitta paalum Ava paadi vecha paattum Un kaalam ellaam podhum Kannae unnai kaakkum Female Part Unna petha aathaa Usura pola kaatha Aariraariraaroo aariraariraaroo
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆரிராரோராரோ ஆரிராரிராரோ ஆரிராரோராரோ ஆரிராரிராரோ பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா அவ ஊட்டி விட்ட பாலும் அவ பாடி வெச்ச பாட்டும் உன் காலம் எல்லாம் போதும் கண்ணே உன்னைக் காக்கும் பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு பொறந்த பைங்கிளி தமிழ் மொழிப் போல் தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு பொறந்த பைங்கிளி தமிழ் மொழிப் போல் தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி பெண் : பொன்னை நான் தாங்கி தாலாட்டும் போது பந்தம் எல்லாம் நான் பாட வாய் வார்த்தை ஏது பெண் : முத்தாடிட தானே ஓர் முத்தெடுத்தேன் நானே பொட்டும் வச்சு பூவும் வச்ச பொன் மானே... பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா அவ ஊட்டி விட்ட பாலும் அவ பாடி வெச்ச பாட்டும் உன் காலம் எல்லாம் போதும் கண்ணே உன்னைக் காக்கும் பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
Song information
Singer: K. S. Chithra
Release information: From Seetha (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: Vidyasagar
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Seetha