Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

{Thooliyilae aadavantha

Vaanaththu minvilakkae

Aazhiyilae kandeduththa

Arpudha aanimuththae

Thottil melae muththu maala

Vanna poovaa vilaiyaada

Chinna thambi esapaadaa} (2)

Female Part

{Paatteduththu naan padichaa

Kaattaruvi kannurangum

Pattamaram poomalarum

Paaraiyilum neer surakkum} (2)

Female Part

Raagamenna thaalamenna

Arinjaa naan padichen

Ezhu katta ettu katta

Therinjaa naan padichen

Female Part

Naan padaicha gnyaanamellaam

Yaar koduthaa saamidhaan

Aedu eduththu padichadhilla

Saatchi indha bhoomidhaan

Male Part

Thottil melae muththu maala

Vanna poovaa vilaiyaada

Chinna thambi esapaadaa

Female Part

Thooliyilae aadavantha

Vaanaththu minvilakkae

Aazhiyilae kandeduththa

Arpudha aanimuththae

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { தூளியிலே

ஆடவந்த வானத்து

மின்விளக்கே ஆழியிலே

கண்டெடுத்த அற்புத

ஆணிமுத்தே தொட்டில்

மேலே முத்து மாலை

வண்ண பூவா விளையாட

சின்னத் தம்பி எசபாட } (2)

பெண் : { பாட்டெடுத்து

நான் படிச்சா காட்டருவி

கண்ணுறங்கும் பட்டமரம்

பூமலரும் பாறையிலும்

நீர்சுரக்கும் } (2)

பெண் : ராகமென்ன

தாளமென்ன அறிஞ்சா

நான் படிச்சேன் ஏழு கட்ட

எட்டுக் கட்ட தெரிஞ்சா

நான் படிச்சேன்

பெண் : நான் படிச்ச

ஞானம் எல்லாம் யார்

கொடுத்தா சாமிதான்

ஏடெடுத்துப் படிச்சதில்ல

சாட்சி இந்த பூமி தான்

ஆண் : தொட்டில் மேலே

முத்து மாலை வண்ண

பூவா விளையாட சின்னத்

தம்பி எசபாட

பெண் : தூளியிலே

ஆடவந்த வானத்து

மின்விளக்கே ஆழியிலே

கண்டெடுத்த அற்புத

ஆணிமுத்தே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Vaali

Explore this song