Roman script
Singer : K. S. Chithra Music by : Santhosh Narayanan Female Part Aariraro aariraro Azhagu thaamaraiyae Aariraro aariraro Usuru vaasanaiyae Female Part Vaa raasaa marubadi Karuvil ozhichu valarkkuren Kanavil thaniyaa azhuthu nee Povadheno Kannae en oviya poovae Naanum varuven Serndhu kaiveesu Female Part Kannurangu kannurangu Usara goburamae Kannurangu kannurangu Kadaisi kaaviyamae Female Part Nee nadandha thadatha naan Muthamittu anaikkiren Un pinju sirippa nenappula Kuvichu rasichen Eppo nee poo vizhithirappa Andha nodikkae pozhachi kidapenae… Female Part Sodi usurae Sodi usurae eppa kanmuzhippa En thoppul kodiyae Thoppul kodiyae eppa kanmuzhippa Female Part En oththa maarbu Raththam murichu Paalu vadiya kaathu kedakku Eppa kan muzhippa Nee eppa kanmuzhippa Mmmmm……mmmm…. mmmm..
தமிழ்
பாடகி : கே.எஸ் . சித்ரா இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : ஆாிராரோ ஆாிராரோ அழகு தாமரையே ஆாிராரோ ஆாிராரோ உசுரு வாசனையே பெண் : வா ராசா மறுபடி கருவில் ஒழிச்சு வளா்க்குறேன் கனவில் தனியா அழுது நீ போவதேனோ கண்ணே என் ஓவியப்பூவே நானும் வருவேன் சோ்ந்து கை வீசு பெண் : கண்ணுறங்கு கண்ணுறங்கு உசர கோபுரமே கண்ணுறங்கு கண்ணுறங்கு கடைசி காவியமே பெண் : நீ நடந்த தடத்த நான் முத்தமிட்டு அணைக்கிறேன் உன் பிஞ்சு சிாிப்ப நெனப்புல குவிச்சு ரசிச்சேன் எப்போ நீ பூ விழித்திறப்ப அந்த நொடிக்கே பொழச்சிக்கிடப்பேனே பெண் : சோடி உசுரே சோடி உசுரே எப்ப கண்முழிப்ப என் தொப்புள் கொடியே தொப்புள் கொடியே எப்ப கண் முழிப்ப பெண் : என் ஒத்த மாா்பு இரத்தம் முறிச்சு பாலு வடிய காத்துக்கெடக்கு எப்ப கண் முழிப்ப நீ எப்ப கண் முழிப்ப ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ................
Song information
Singer: K. S. Chithra
Music by: Santhosh Narayanan
Release information: From Kodi (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kodi
- Composer: Santhosh Narayanan