Roman script
Female Part Oththakkallu mookkuththi Uththu paaththaa meenaatchi Female Part Oththakkallu mookkuththi Uththu paaththaa meenaatchi Vekkappaduraa rasaththi Vizhiyil eduppom aaraaththi Male Part Naadhaswaram kalyaana raagam Naalai padikkum Kaalaiyila kalloori maniyum Vaazhththi adikkum Female Part Oththakkallu mookkuththi Uththu paaththaa meenaatchi Female Part Neththu vara padichcha paadaththula Kurunthogaiya manasil nenaichchukkadi Kaaththorukka megaththa pooththoova Malarae nee maalaiya maaththikkadi Male Part Sooriyan thedi vanthu Thaamarai madi saerum Nilavugal aasi thanthu Anbinil kudiyaerum Female Part Inshah allaa inbam kolla Yeashu kannum vaazhththu solla Male : Anbilae atchathai thoovum Aanantha neram idhu Male Part Paavaiyaal naalil koondhal Malar soodum thirunaal Seedhai valamaaga raman varanaaga Varum naal Female : Aa….aaa….aaa….. Male Part Kilai thedi sugamaaga amarum kanavu Oru kodi yugamaaga thodarum uravu Vanthindru koodiyathae Paavaiyaal naalil koondhal Malar soodum thirunaal Female : Mmmmm Female Part Koyilena veedu vilanganumae Purushana manasila mudinjukkadi Kobangal vendam Vaazhkkaiyilae Anbilaea aala therinjukkadi Male Part Nee perum pillakkendhan Peyarinai soodividu Thooliyai aattumpothum Natpinai paadi vidu Female Part Ketti melam kottum neram Engal kannil sottum neerum Enathu mana naalil vanthu Vaazhththisdu thaaippolae Female Part Oththakkallu mookkuththi Uththu paaththaa meenaatchi Vekkappaduraa rasaththi Vizhiyil eduppom aaraaththi
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, எஸ். பி. சைலஜா மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : கவி பாடலாசிரியர் : தெரியவில்லை பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி உத்துப் பாத்தா மீனாட்சி பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி உத்துப் பாத்தா மீனாட்சி வெக்கப்படுறா ராசாத்தி விழியில் எடுப்போம் ஆராத்தி ஆண் : நாதஸ்வரம் கல்யாண ராகம் நாளை படிக்கும் காலையில கல்லூரி மணியும் வாழ்த்தி அடிக்கும் பெண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி உத்துப் பாத்தா மீனாட்சி பெண் : நேத்து வர படிச்ச பாடத்துல குறுந்தொகைய மனசில் நெனச்சுக்கடி காத்திருக்க மேகத்த பூத்தூவ மலரே நீ மாலைய மாத்திக்கடி ஆண் : சூரியன் தேடி வந்து தாமரை மடி சேரும் நிலவுகள் ஆசி தந்து அன்பினில் குடியேறும் பெண் : இன்ஷா அல்லா இன்பம் கொள்ள இயேசு கண்ணும் வாழ்த்து சொல்ல ஆண் : அன்பிலே அட்சதை தூவும் ஆனந்த நேரம் இது ஆண் : பாவையாள் நாளில் கூந்தல் மலர் சூடும் திருநாள் சீதை வலமாக ராமன் வரனாக வரும் நாள் பெண் : ஆ....ஆஆ....ஆஆஆ ஆண் : கிளை தேடி சுகமாக அமரும் கனவு ஒரு கோடி யுகமாக தொடரும் உறவு வந்தின்று கூடியதே பாவையாள் நாளில் கூந்தல் மலர் சூடும் திருநாள் பெண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : கோயிலென வீடு விளங்கணுமே புருஷன மனசில முடிஞ்சுக்கடி கோபங்கள் வேண்டாம் வாழ்க்கையிலே அன்பிலே ஆள தெரிஞ்சுக்கடி ஆண் : நீ பெறும் பிள்ளக்கெந்தன் பெயரினை சூடிவிடு தூளியை ஆட்டும் போதும் நட்பினை பாடி விடு பெண் : கெட்டி மேளம் கொட்டும் நேரம் எங்கள் கண்ணில் சொட்டும் நீரும் எனது மணநாளில் வந்து வாழ்த்திடு தாய்ப்போலே ஆண் : ஒத்தக்கல்லு மூக்குத்தி உத்துப் பாத்தா மீனாட்சி வெக்கப்படுறா ராசாத்தி விழியில் எடுப்போம் ஆராத்தி
Song video
Song details
Singers: K. S. Chithra, S. P. Sailaja and Arunmozhi
Music Director: Kavi
Cast: Abbas, Keerthi Reddy, Kausalya and Others
Release information: From Jolly (1998) (1998) · Singer: K. S. Chithra, S. P. Sailaja and Arunmozhi · Lyricist: Lyricist Not Known · Music: Kavi
- Singer: K. S. Chithra
- Singer: S. P. Sailaja and Arunmozhi
- Film / album: Jolly (1998)
- Composer: Kavi
- Lyricist: Lyricist Not Known
- Actor: Abbas
- Actor: Keerthi Reddy
- Actor: Kausalya
Otha Kallu Mookuthi Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by K. S. Chithra, S. P. Sailaja and Arunmozhi. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.