Roman script
Chorus Friendship day friendship day Male Part Idhu vaazhkkaiyil oru thirunaal Female : Friendship day Male : Pala vaasalgal thirakkira naal Female : Friendship day Male Part Yae punnagai sinthum poove Oru vaasa vaarththai pesa vaa Chorus Friendship day friendship day Friendship day friendship day Male Part Idhu vaazhkkaiyil oru thirunaal Female : Friendship day Male : Pala vaasalgal thirakkira naal Female : Friendship day Male Part En idhayaththil naangu arai Adhil natpukku moondru arai Un paasamillai endraal Idhayaththin veettil oliyillai Male Part Than giranaththai maraiththukkondaal Adhu nilavukku perumaiyillai Nee pallaviyaenum paadu ini Valigalai thaanga valuvillai Chorus Friendship day friendship day Friendship day friendship day Female Part Idhu malligai malargira naal En mounangal udaigira naal Idhu uravugal valargira naan Idhu urimaigal malargira naal Female Part Naan ninaiththathu nadanthathadi En nenjukkul inikkuthadi Un kannil vantha kanneer Adhu anbin theerththamadi Female Part Namm uravugal kazhinthuvittaal Intha ulagam poojjiyamae Nee anbu seithu paarththaal Idhu unthan rajjiyamae Male Part Friendship day friendship day Friendship day friendship day Female Part Idhu vaazhkkaiyil oru thirunaal Male : Friendship day Female : Pala vaasalgal thirakkira naal Male : Friendship day Male Part Nee paadiya pallavoyodu Naan vaarththaiyaaga vantha naal Male and Female : Friendship day friendship day Friendship day friendship day Female : Laalaalaalaa Male : Hae hae hae hae Female : Laalaalaalaa Male : Hae hae hae hae Female : Laalaalaalaa Male : Hae hae hae hae
தமிழ்
பாடகர்கள் : உன்னிக்கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : கவி பாடலாசிரியர் : தெரியவில்லை குழு : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே ஆண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள் பெண் : பிரென்ட்ஷிப் டே ஆண் : பல வாசல்கள் திறக்கிற நாள் பெண் : பிரென்ட்ஷிப் டே ஆண் : ஏ புன்னகை சிந்தும் பூவே ஒரு வாச வார்த்தை பேச வா குழு : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே ஆண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள் பெண் : பிரென்ட்ஷிப் டே ஆண் : பல வாசல்கள் திறக்கிற நாள் பெண் : பிரென்ட்ஷிப் டே ஆண் : என் இதயத்தில் நான்கு அறை அதில் நட்புக்கு மூன்று அறை உன் பாசமில்லை என்றால் இதயத்தின் வீட்டில் ஒளியில்லை ஆண் : தன் கிரணத்தை மறைத்துக் கொண்டால் அது நிலவுக்கு பெருமையில்லை நீ பல்லவியேனும் பாடு இனி வலிகளை தாங்க வலுவில்லை.... பெண் : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பெண் : இது மல்லிகை மலர்கிற நாள் என் மௌனங்கள் உடைகிற நாள் இது உறவுகள் வளர்கிற நாள் இது உரிமைகள் மலர்கிற நாள் பெண் : நான் நினைத்தது நடந்ததடி என் நெஞ்சுக்குள் இனிக்குதடி உன் கண்ணில் வந்த கண்ணீர் அது அன்பின் தீர்த்தமடி பெண் : நம் உறவுகள் கழிந்து விட்டால் இந்த உலகம் பூஜ்ஜியமே நீ அன்பு செய்து பார்த்தால் இது உந்தன் ராஜ்ஜியமே ஆண் : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பெண் : இது வாழ்க்கையில் ஒரு திருநாள் குழு : பிரென்ட்ஷிப் டே பெண் : பல வாசல்கள் திறக்கிற நாள் குழு : பிரென்ட்ஷிப் டே ஆண் : நீ பாடிய பல்லவியோடு நான் வார்த்தையாக வந்த நாள் ஆண் மற்றும் பெண் : பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பிரென்ட்ஷிப் டே பெண் : லாலாலாலா ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : லாலாலாலா ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : லாலாலாலா ஆண் : ஹே ஹே ஹே ஹே
Song details
Singers: Unnikrishnan and Swarnalatha
Music Director: Kavi
Cast: Abbas, Keerthi Reddy, Kausalya and Others
Release information: From Jolly (1998) (1998) · Singer: Unnikrishnan and Swarnalatha · Lyricist: Lyricist Not Known · Music: Kavi
- Singer: Unnikrishnan and Swarnalatha
- Film / album: Jolly (1998)
- Composer: Kavi
- Lyricist: Lyricist Not Known
- Actor: Abbas
- Actor: Keerthi Reddy
- Actor: Kausalya
Idhu Vaazhkaiyil Thirunal (Friendship Day) Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by Unnikrishnan and Swarnalatha. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.