Roman script
Chorus Mmmm…..hmmmm….mmm… Mmmmm….hmmmm….mmm…. Mmmmm….mmm….mm…. Male Part Nandhavanamae nandhavanamae Sontham solli pogirom Intha ninaivil entha nilavil Engu ondru saeruvom Male : Nadantha paathaigal thirumpiduma Kadantha kaalangal ini varumaa Indru intha naalae yaen vanthathu Male Part Uyirai vazhi anuppa Udalgal koodum dhinamo….ooo…. Male Part Nandhavanamae nandhavanamae Sontham solli pogirom Chorus : Mmmmm….mmm… Male Part Aaa….aa….Muththu muththu paniththuli Pulveliyil thulli Kudhiththa kaalama Pagaippadagal aagumae Male Part Vanna vanna maadigal Vagupparaigal vanthu Nammai thedumae Monthu jannal moodumae Male Part Vaguppilae pttra Varangal sollavaa Guru deivam allavaa Kannirendil sinthugindra neerilae Natpin kadhaigalai sollu oorilae Male Part Paritchai mudintha pinnum Payanam mudivathillaiyae Male Part Nandhavanamae nandhavanamae Sontham solli pogirom Male Part Chinna chinna oodalgal Sila neram nammai Seendi paarththathu Anbil anaiththum thottrathu Male Part Enna enna thavarugal Seithaalum adhai Marakkum naalithu Natpin magudam thaanithu Female Part Nanbanae Naalai kaditham poduvaen En kavalai theeruthae Female Part Kattidamum kalangidum naalithu Ada aaruthal ini yaar solvathu Pirinthu povatharkku Koodum koottam idhuvo….ooo….oo… Male Part Nandhavanamae nandhavanamae Sontham solli pogirom Nandhavanamae Female : Mmmmm….mmm…
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : கவி பாடலாசிரியர் : தெரியவில்லை குழு : ம்ம்ம்ம்....ஹ்ம்ம்ம்....ம்ம்ம்.... ம்ம்ம்ம்....ஹ்ம்ம்ம்....ம்ம்ம்.... ம்ம்ம்ம்......ம்ம்ம்....ம்ம்..... ஆண் : நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லிப் போகிறோம் இந்த நினைவில் எந்த நிலவில் எங்கு ஒன்று சேருவோம் ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா கடந்த காலங்கள் இனி வருமா இன்று இந்த நாளே ஏன் வந்தது ஆண் : உயிரை வழி அனுப்ப உடல்கள் கூடும் தினமோ..ஒஒஒ ஆண் : நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம் குழு : ம்ம்ம்ம்....ம்ம்ம்..... ஆண் : ஆஅ....ஆ.....முத்து முத்து பனித்துளி புல்வெளியில் துள்ளி குதித்த காலமே புகைப்படங்கள் ஆகுமே... ஆண் : வண்ண வண்ண மாடிகள் வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே நொந்து ஜன்னல் மூடுமே... ஆண் : வகுப்பிலே.... பெற்ற வரங்கள் சொல்லவா குரு தெய்வம் அல்லவா கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே ஆண் : பரீட்சை முடிந்த பின்னும் பயணம் முடிவதில்லையே.... ஆண் : நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம் ஆண் : சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது அன்பில் அனைத்தும் தோற்றது ஆண் : என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது... நட்பின் மகுடம் தானிது.... பெண் : நண்பனே... நாளை கடிதம் போடுவேன் என் கவலை தீருதே பெண் : கட்டிடமும் கலங்கிடும் நாளிது அட ஆறுதல் இனி யார் சொல்வது பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ... ஒ ஒ ஒ ஆண் : நந்தவனமே நந்தவனமே சொந்தம் சொல்லி போகிறோம் நந்தவனமே.... பெண் : ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்...
Song video
Song details
Singers: Hariharan and Swarnalatha
Music Director: Kavi
Cast: Abbas, Keerthi Reddy, Kausalya and Others
Release information: From Jolly (1998) (1998) · Singer: Hariharan and Swarnalatha · Lyricist: Lyricist Not Known · Music: Kavi
- Singer: Hariharan and Swarnalatha
- Film / album: Jolly (1998)
- Composer: Kavi
- Lyricist: Lyricist Not Known
- Actor: Abbas
- Actor: Keerthi Reddy
- Actor: Kausalya
Nandhavaname Nandhavaname Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by Hariharan and Swarnalatha. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.