Roman script

Female Part
Unnai thotta pattaampoochchi
Ennai thotta sonna pechchu
Kadhal subrahpaatham
Kadhal subrahpaatham
Female Part
Unnai thotta pattaampoochchi
Ennai thotta sonna pechchu
Kadhal subrahpaatham
Kadhal subrahpaatham
Female Part
Nadhi karaiyodu dhinam paadum geedham
Kadhal subrahpaatham
Ilam mynaakkal kaadhodu pesum
Kadhal subrahpaatham
Female Part
Unnai thotta pattaampoochchi
Ennai thotta sonna pechchu
Kadhal subrahpaatham
Female Part
Maman perai sollumpothu
Marikkozhunthu vaasam
Maamanoda nenappu vanthaa
Maarpukkullae koosum
Kadhal subrahpaatham kadhal subrahpaatham
Female Part
Maman thotta idam muzhukka
Malligaippoovu pookkum
Thanga kodi enna kuvinthathaa
Thaavani maarpodu moodiththathaa
Female Part
Ennai mattum
Kaakka venum manmathaa
Ival thinam paadum
Paadal ketkkuthaa
Kadhal subrahpaatham kadhal subrahpaatham
Female Part
Pooveduththu naadhaswaram
Vaasikkuthae vandu
Kettu kettu kirangi vittaal
Kilarchchigalum undu
Kadhal subrahpaatham kadhal subrahpaatham
Female Part
Yaerikkarai paravaiyellaam
Ennai pattriyae pesum
En maman tholai
Naan kattikkolvaen
Muththaththin pasaiyodu
Ottikkolvaen
Female Part
Kadhal vaazhga
Vaazhgavendru koovuvaen
Kaattril yaeri naanum
Vaanil paaduvaen
Kadhal subrahpaatham kadhal subrahpaatham
Female Part
Unnai thotta pattaampoochchi
Ennai thotta sonna pechchu
Kadhal subrahpaatham

தமிழ்

பாடகி : உசுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : கவி
பாடலாசிரியர் : தெரியவில்லை
பெண் : உன்னைத் தொட்ட பட்டாம்பூச்சி
என்னைத் தொட்டு சொன்ன பேச்சு
காதல் சுப்ரபாதம்
காதல் சுப்ரபாதம்
பெண் : உன்னைத் தொட்ட பட்டாம்பூச்சி
என்னைத் தொட்டு சொன்ன பேச்சு
காதல் சுப்ரபாதம்
காதல் சுப்ரபாதம்
பெண் : நதி கரையோடு தினம் பாடும் கீதம்
காதல் சுப்ரபாதம்
இளம் மைனாக்கள் காதோடு பேசும்
காதல் சுப்ரபாதம்
பெண் : உன்னைத் தொட்ட பட்டாம்பூச்சி
என்னைத் தொட்டு சொன்ன பேச்சு
காதல் சுப்ரபாதம்
பெண் : மாமன் பேரை சொல்லும்போது
மரிக்கொழுந்து வாசம்
மாமனோட நெனப்பு வந்தா
மார்புக்குள்ளே கூசும்
காதல் சுப்ரபாதம் காதல் சுப்ரபாதம்
பெண் : மாமன் தொட்ட இடம் முழுக்க
மல்லிகைப்பூவு பூக்கும்
தங்கக் கொடி என்ன குவித்ததா
தாவணி மார்போடு மூடித்ததா
பெண் : என்னை மட்டும்
காக்க வேணும் மன்மதா
இவள் தினம் பாடும்
பாடல் கேக்குதா
காதல் சுப்ரபாதம் காதல் சுப்ரபாதம்
பெண் : பூவெடுத்து நாதஸ்வரம்
வாசிக்குதே வண்டு
கேட்டுக் கேட்டு கிறங்கி விட்டால்
கிளர்ச்சிகளும் உண்டு
காதல் சுப்ரபாதம் காதல் சுப்ரபாதம்
பெண் : ஏரிக்கரை பறவையெல்லாம்
என்னைப் பற்றியே பேசும்
என் மாமன் தோளை
நான் கட்டிக் கொள்வேன்
முத்தத்தின் பசையோடு
ஒட்டிக் கொள்வேன்
பெண் : காதல் வாழ்க
வாழ்கவென்று கூவுவேன்
காற்றில் ஏறி நானும்
வானில் பாடுவேன்
காதல் சுப்ரபாதம் காதல் சுப்ரபாதம்
பெண் : உன்னைத் தொட்ட பட்டாம்பூச்சி
என்னைத் தொட்டு சொன்ன பேச்சு
காதல் சுப்ரபாதம் காதல் சுப்ரபாதம்

Song video

Watch on YouTube

Song details

Music Director: Kavi

Cast: Abbas, Keerthi Reddy, Kausalya and Others

Release information: From Jolly (1998) (1998) · Singer: Sujatha Mohan · Lyricist: Lyricist Not Known · Music: Kavi

Unnai Thotta Pattampoochi Song Lyrics is the track from Jolly Tamil Film – 1998, Starring Abbas, Keerthi Reddy, Kausalya and Others. This song was sung by Sujatha Mohan. The music was composed by Kavi. Lyrics works penned by Lyricist Not Known.