Roman script
Singer : K. S. Chithra Music by : A. R. Rahman Female Part {Pogum vazhi ellam kaathae En nenjathil kaal vaithu nadandhaai Kann irandum imaikaamal paarthen En kannodu kanneerai vidhaithai} (2) Female Part Kai yendhi.. kaadhal varam keten En kaigaluku parisu idhu dhaano Kadidhathil vaikindren en idhayam Idhu kaadhal ulagathil pudhu udhayam Pudhu udhayam.. pudhu udhayam.. pudhu udhayam.. Female Part Pogum vazhi ellam kaathae En nenjathil kaal vaithu nadandhaai Kann irandum imaikaamal paarthen En kannodu kanneerai vidhaithai Female Part Kai yendhi.. kaadhal varam keten En kaigaluku parisu idhu dhaano Unnai vittu vida mudiyaamal Indha ulagai vidugindren Unnai vittu vida mudiyaamal Indha ulagai vidugindren….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { போகும் வழி எல்லாம் காத்தே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய் கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய் } (2) பெண் : கை ஏந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இது தானோ கடிதத்தில் வைக்கின்றேன் என் இதயம் இது காதல் உலகத்தில் புது உதயம் புது உதயம் புது உதயம் புது உதயம் பெண் : போகும் வழி எல்லாம் காத்தே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய் கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய் பெண் : கை ஏந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இதுதானோ உன்னை விட்டுவிட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன் உன்னை விட்டுவிட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன்
Song details
Music by: A. R. Rahman
Release information: From Ratchagan (1997) · Lyricist: Vairamuthu
- Singer: K. S. Chithra
- Film / album: Ratchagan
- Composer: A. R. Rahman