Roman script
Thene Thene Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by Mano and K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali. Singers : Mano and K. S. Chithra Music Director : Vidyasagar Lyricist : Vaali Male : Thenae thenae kaadhal sendhenae thenae Female : Naanae thaanae ennai thandhenae thenae Male : En kannil veithenae Unai nenjil thaithenae Female : Naan thedi vandhenae en jeevan needhaane Male Part Thenae thenae kaadhal sendhenae thenae Female : Naanae thaanae ennai thandhenae thenae Humming : ………………. Male Part Vaanavil endhan tholgalil Aaduthae aaduthae Female : Kaadhalin minnal kanngalil Oduthae oduthae Male Part Raagam inba raagam Paada vendum raathiri
Female : Naanum andhi neram Ennai neeyum aadhiri Male Part Aadaiyil ottu maangani Rendu yedhadi endhan kanmani Kanmani Female : Lalalalalala….. Male Part Thenae thenae kaadhal sendhenae thenae Female : Naanae thaanae ennai thandhenae thenae Humming : ………………. Female Part Thendralum unnai polavae Ennai yen thottadhu Male : Solladi endhan kanmani Vennilaa thottadhu Female Part Angum ingum engum Aasai mutham thandhadhu Male : Enna innum enna Adhu unnai seidhadhu Female Part Mannavan unnai polavae Thendral manmadhan leelai seidhadhu Seidhadhu….. Male : Rararararara…. Male Part Thenae thenae kaadhal sendhenae thenae Female : Naanae thaanae ennai thandhenae thenae Male : En kannil veithenae Unai nenjil thaithenae Female : Naan thedi vandhenae en jeevan needhaane Humming : Sam sam sam sam sam sam Sam sam sam sam sam sam Sam sam sam sam sam sam Sam sam sam sam sam sam
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே ஆண் : என் கண்ணில் வைத்தேனே உனை நெஞ்சில் தைத்தேனே பெண் : நான் தேடி வந்தேனே என் ஜீவன் நீதானே ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே முனங்கல் : ................... ஆண் : வானவில் எந்தன் தோள்களில் ஆடுதே ஆடுதே பெண் : காதலின் மின்னல் கண்களில் ஓடுதே ஓடுதே ஆண் : ராகம் இன்ப ராகம் பாட வேண்டும் ராத்திரி பெண் : நாணும் அந்தி நேரம் என்னை நீயும் ஆதரி ஆண் : ஆடையில் ஒட்டு மாங்கனி ரெண்டு ஏதடி எந்தன் கண்மணி கண்மணி பெண் : லாலலலாலா..... ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே முனங்கல் : ................... பெண் : தென்றலும் உன்னை போலவே என்னை ஏன் தொட்டது ஆண் : சொல்லடி எந்தன் கண்மணி வெண்ணிலா தொட்டது பெண் : அங்கும் இங்கும் எங்கும் ஆசை முத்தம் தந்தது ஆண் : என்ன இன்னும் என்ன அது உன்னை செய்தது பெண் : மன்னவன் உன்னை போலவே தென்றல் மன்மதன் லீலை செய்தது செய்தது..... ஆண் : ரரரரரரர.... ஆண் : தேனே தேனே காதல் செந்தேனே தேனே பெண் : நானே தானே என்னை தந்தேனே தேனே ஆண் : என் கண்ணில் வைத்தேனே உனை நெஞ்சில் தைத்தேனே பெண் : நான் தேடி வந்தேனே என் ஜீவன் நீதானே முனங்கல் : சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம்..... சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம் சம்.....
Song information
Singers: Mano and K. S. Chithra
Release information: From Seetha (1990) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Vidyasagar
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Seetha