Roman script
Vidai Ariya Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali. Singer : K. S. Chithra Music Director : Vidyasagar Lyricist : Vaali Female Part Vidai ariyaa vidukadhai pol Vaazhkkai maaralaam Vidhi irundhaal varum vazhiyil Edhuvum neralaam Female Part Vidai ariyaa vidukadhai pol Vaazhkkai maaralaam Vidhi irundhaal varum vazhiyil Edhuvum neralaam Female Part Kanneer sindha koodaathu Anjaamal vaazhu Thunbam ingae thoolaagum Poraadum bodhu Female Part Kannaana en kanane Un kaalam naerum pinnae Kobam vandhaal Pongum kadal needhanae… Female Part Unna petha aathaa Usura pola kaatha Unna petha aathaa Usura pola kaatha Female Part Puyal adichaa vilakkanaiyum Nilavu anaiyumaa Idi idichaa maram saayum Malai thaan saayumaa Female Part Puyal adichaa vilakkanaiyum Nilavu anaiyumaa Idi idichaa maram saayum Malai thaan saayumaa Female Part Thendral alla theeyendru Nee maara vendum Munnaal nindru vaadhaadu Nyaayangal thondrum Female Part Unnaal enna aagum Ena pesum indha oorum Unnai kandu acham kondu Vaai moodum Female Part Unna petha aathaa Usura pola kaatha Ava ooti vitta paalum Ava paadi vecha paattum Un kaalam ellaam podhum Kannae unnai kaakkum Female Part Unna petha aathaa Usura pola kaatha Aariraariraaroo aariraariraaroo Aariraariraaroo aariraariraaroo
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : வித்யாசாகர் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : விடை அறியா விடுகதைப் போல் வாழ்க்கை மாறலாம் விதி இருந்தால் வரும் வழியில் எதுவும் நேரலாம் பெண் : விடை அறியா விடுகதைப் போல் வாழ்க்கை மாறலாம் விதி இருந்தால் வரும் வழியில் எதுவும் நேரலாம் பெண் : கண்ணீர் சிந்த கூடாது அஞ்சாமல் வாழு துன்பம் இங்கே தூளாகும் போராடும் போது பெண் : கண்ணான என் கண்ணே உன் காலம் நேரும் பின்னே கோபம் வந்தால் பொங்கும் கடல் நீதானே... பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா பெண் : புயலடிச்சா விளக்கணையும் நிலவு அணையுமா இடி இடிச்சா மரம் சாயும் மலைதான் சாயுமா பெண் : புயலடிச்சா விளக்கணையும் நிலவு அணையுமா இடி இடிச்சா மரம் சாயும் மலைதான் சாயுமா பெண் : தென்றல் அல்ல தீயென்று நீ மாற வேண்டும் முன்னால் நின்று வாதாடு நியாயங்கள் தோன்றும் பெண் : உன்னால் என்ன ஆகும் என பேசும் இந்த ஊரும் உன்னைக் கண்டு அச்சம் கொண்டு வாய் மூடும் பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா அவ ஊட்டி விட்ட பாலும் அவ பாடி வெச்ச பாட்டும் உன் காலம் எல்லாம் போதும் கண்ணே உன்னைக் காக்கும் பெண் : உன்னப் பெத்த ஆத்தா உசுரப் போலக் காத்தா ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
Song information
Singer: K. S. Chithra
Release information: From Seetha (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Vidyasagar
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Seetha