Roman script
Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male Part Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male Part Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Male Part Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male Part Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Male Part Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Chorus ……………………… Male Part Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai Chorus ……………………… Male Part Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai Soththu sugam aththanaiyum Muththu muththaa pon vilaiyum Chinna pulla unnaththaan kanda neram Male Part Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male Part Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Thanthanananaa thanthanana thaana Thanthanananaa thanthanana thaana
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான் ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்.... ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான் குழு : ................................ ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை குழு : .............................. ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை சொத்து சுகம் அத்தனையும் முத்து முத்தா பொன் விளையும் சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்.... ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன தந்தானனனா தந்தனன தானா தந்தானனனா தந்தனன தானா
Song information
Singer: Gangai Amaran
Music by: Gangai Amaran
Release information: From Arthamulla Aasaigal (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Arthamulla Aasaigal
- Composer: Gangai Amaran