Roman script

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Female Part
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Isai deviyae kalai koyilil
Oru veenai naan allavoo
Enai vaazhthidum kural kettadhu
Endhan thaai allavoo
Female Part
Anbu vazhinthodum gangai nadhi pola
Engum nadai poduvaal
Aasai mugam paarthu pesum vizhiyodu
Endrum uravaaduvaal
Female Part
Nalla varungaalam naalai varumendru
Solli enai thettruvaal
Naalum enakkaaga vaazhthu kavi paadi
Vandhu vazhi kaatuvaal
Female Part
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Female Part
Vaanil vilaiyaadum neela mani megam
Annai arul alla vaa
Paasamalar solai kaattum ezhir kolam
Anbu mugam allavaa
Female Part
Yaarum uravendru ennum manam ondru
Annai aval thandhathu
Oorum aval indha ulagam aval
Pillai manam sonnadhu
Female Part
Nenjodu nenjam thodhu varum
Neengaadha anbai paadi varum
Isai deviyae kalai koyilil
Oru veenai naan allavoo
Enai vaazhthidum kural kettadhu
Endhan thaai allavoo

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ....
பெண் : அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல
எங்கும் நடை போடுவாள்
ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு
என்றும் உறவாடுவாள்
பெண் : நல்ல வருங்காலம் நாளை வருமென்று
சொல்லி எனைத் தேற்றுவாள்
நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி
வந்து வழிக் காட்டுவாள்....
பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
பெண் : வானில் விளையாடும் நீல மணி மேகம்
அன்னை அருளல்லவா
பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம்
அன்பு முகம் அல்லவா
பெண் : யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று
அன்னை அவள் தந்தது
ஊரும் அவள் இந்த உலகம் அவள்
பிள்ளை மனம் சொன்னது
பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும்
நீங்காத அன்பை பாடி வரும்
இசை தேவியே கலைக்கோயிலில்
ஒரு வீணை நானல்லவோ
எனை வாழ்த்திடும் குரல் கேட்டது
எந்தன் தாயல்லவோ....

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Nenjodu Nenjam (1983) · Lyricist: Pulamaipithan