Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Sirpy Male Part Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Male Part Vizhi neeradudhu manam poraadudhu Vidhi vilaiyaadudhu Nenja theranthu veikka vazhiyum illaiyae Nesatha eduthu solla mozhiyum illaiyae Chorus {Mmmmm mmmm mmmm Mmmm mmm mmmm Hmm mm mm hmm mm mm mm mm} (2)
தமிழ்
ஆண் : நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே ஆண் : விழி நீராடுது மனம் போராடுது விதி விளையாடுது நெஞ்ச தெறந்து வைக்க வழியுமில்லையே நெசத்த எடுத்து சொல்ல மொழியுமில்லையே குழு : ம்ம்ம்ம்ம்ம்ம்........ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்...ம்ம்....ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்........ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்...ம்ம்....ம்ம்ம்ம்...
Song details
Music by: Sirpy
Release information: From Moovendhar (1998) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Moovendhar
- Composer: Sirpy
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சிற்பி