Roman script
Singer : K. J. Yesudas Music by : S. Balachander Male Part Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Male Part Thaayin madiyil pillaiyum bommai Thalaivan munnae thondanum bommai Kovilil vaazhum dheivamum bommai Adhai kumbidum manidhar yaavarum bommai Male Part Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Male Part Vallavan kaiyil nallavan bommai Ullavan mun illaadhavan bommai Vallavan kaiyil nallavan bommai Ullavan mun illaadhavan bommai Allum pagalum uzhaippavan bommai Dhinam allal pattu alaibavan bommai Male Part Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Male Part Vidhiyin paarvaiyil uyirgal bommai Veesum puyalil ulagamae bommai Nathiyin munnae dharumamum bommai Varum saavin pidiyil vaazhvum bommai Male Part Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai Male Part Anbin anaippil anaivarum bommai Aasai vaarthaiyil arivum bommai Anbin anaippil anaivarum bommai Aasai vaarthaiyil arivum bommai Inba cholaiyil iyarkai bommai Andha iyarkai amaippil edhuvumae bommai Male Part Neeyum bommai naanum bommai Ninaichu paarthaa ellaam bommai
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர் ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை ஆண் : தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை ஆண் : வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை வல்லவன் கையில் நல்லவன் பொம்மை உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை ஆண் : விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை வீசும் புயலில் உலகமே பொம்மை நதியின் முன்னே தர்மமும் பொம்மை வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை ஆண் : அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை இன்ப சோலையில் இயற்கை பொம்மை அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை
Song information
Singer: K. J. Yesudas
Music by: S. Balachander
Release information: From Bommai (1964) · Lyricist: V. Lakshmanan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Bommai
- Composer: S. Balachander