Roman script
Singers : T.M. Soundararajan and M. Raju Music by : Viswanathan – Ramamoorthy Male Part Aa… aaa… aa ……. Male Part Neeyae unakku endrum nigaraanavan… Neeyae unakku endrum nigaraanavan Andhi nizhal pol kuzhal valartha Thaayaagi vandhavan Male Part Neeyae unakku endrum nigaraanavan Andhi nizhal pol kuzhal valartha Thaayaagi vandhavan Male Part Neeyae unakku endrum nigaraanavan Aa… aaa… aa… Male Part Vaai vaedham kai needhi Vizhi anbu mozhi karunai… eee..eee… Karunai karunai karunai karunai Vaai vaedham kai needhi Vizhi anbu mozhi karunai Vadivaagi mudivattra mudhalaana iraivaa Male Part Neeyae unakku endrum nigaraanavan Andhi nizhal pol kuzhal valartha Thaayaagi vandhavan Male Part Neeyae unakku endrum nigaraanavan Aa… aaa… aa… Male Part Thudhi paadum koottam Unnai nerungaadhaiyaa Verum dhoopathil Un idhayam mayangaadhaiyaa Thudhi paadum koottam Unnai nerungaadhaiyaa Verum dhoopathil Un idhayam mayangaadhaiyaa Male Part Vidhi kooda un vadivai nerungaadhaiyaa Vidhi kooda un vadivai nerungaadhaiyaa Vinai vendra manam konda Inam kandu thunai sendru Vendra dheiva malar Male Part Neeyae unakku endrum nigaraanavan Andhi nizhal pol kuzhal valartha Thaayaagi vandhavan Male Part Neeyae unakku endrum nigaraanavan Aaaaaaa… aaa… aa… Male Part Thudhi paadum… aaa…aaa….aaa… Thudhi paadum… mm mmm Thudhi paadum… mmm… Thudhi paadum mm… Paadum paadum paadum Dum dum dum dum dum dum dum dum Thudhi paadum… Male Part Sani sagama thudhi paadum… Male Part Thadhingina thom thatha jam jam… Male Part Padhani panipa mapapa gamaga Sagaama thudhi paadum… Male Part Thakida thakida thakida thakida Dhinthari tharikida thakka jam jam… Male Part Nini panipamapa mama gamagasaga Sani gasa maga pamanipama gama thudhi paadum… Male Part Thadhim tharikida thagathatthom Thadhim tharikida thagathatthom Thajam thajam thajam Thaa tharikidathat tharikidatha jam jam.. Male Part Papapapa papapapa mapapapa papapapa Mapapapa papa mapapa mapapa mapa Mapa ninipa mapama sasaanipa nipa Saa nipaa magaa sani sagama thudhi paadum… Male Part Thaaga thaaga thaaga thaaga Dum du dum du dum du dum du Thajam thajam thajam thajam dheem thaka tharikida Thatdheemna thatdheemna thatdheemna thakadheem Thaam tharikida dheem tharikda thaa Thadhinghinathom thaka jam jam mmm… Male Part Saasa nisasasasa nisasa pani mapasa Gaga sagaga gaga sagaga saga nisaga Gagasa saganisaaa sasani nisapani Sasasa ninini nipa papapa mapamama Maga pamaga pamaga pamaga pamagasa Pama nipama nipama nipama nipamaga Pamaga nipamaga sanipamaga Gasa nipani gagasanipa Sasanipama gamasagama thudhi paadum… Male Part Thaa kidathaka dheem kidathaka Thakida thakida thaka Dheem kidathaka thom kidathaka Thakida thakida thaka That tharikidathaka thakadhinna Dheemkida tharikidathaka thakadhinna That thakajunu thaka that thakajunu Thaka thakida thakida dheemkida tharikida Thakanaka tharikida Thaka thakida thakida dheemkida tharikida Thakanaka tharikida Thakida thaka dhim thadhinghinathom thadhinghina Junuthaka tharikidathom junuthaka tharikidathom Thaa thakida thathatjam jam… Male Part Saasasa sasasasa nisasasa sasasasa Nisagaa gagagaga nisagaa papapapa Nisagaa sasasasa Saa sasasasa ni sasasasa Nisanisa panipani mapamapa ga… Ma… ma… ma… ma… ma… Maa maa maa maa maamaa… Male Part Maaplae… Thaamthattha thakathaka tharikida Dheemthattha thakathaka dheem Thattha jum du du du du thattha jum du du du du Thattha jum du du du du thaa thakadhimi thaa thakadhim Januthaka tharikida aiyaiya yeiyeiyae Yeiyeiyae naiyaiyae dhovvovvo Aiyaiya thing ghi na thom maaplae… Male Part Ni ni sa sa sasasasa nisa nisa sasasasa Nisa niga gagasasasa gaga sasasa Nisasa nisanisa sasa Nisa niniga sanipani maamaa… Male Part Dheemthakida thakathakida thakathakida Thakathakida thathat jam Thadhinghinathom thajam thadhinghinathom thaa Junuthaka tharikida thom junuthaka tharikida thom Junuthaka tharikida thom maaplae… Male Part Nigasa nigaasa nipamaga Manipa mani pamaga saga maamaa… Male Part Thakida thaka thadhinghinathom Thaka thadhinghinathom Thaka thadhinghinathom maaplae… Male Part Sanipa maga sagama maamaa… Male Part Dhumthaka tharikida thakathaka thrikida maaplae… Male Part Nee maamaa… Male Part Nee maaplae… Male Part Nee maamaa… Male Part Nee maaplae… Male Part {Maamaa… Male Part Maaplae…} (4)
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எம். ராஜூ இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : ஆ.....ஆஅ.....ஆஅ....... ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன் ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன் ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... ஆ.....ஆஅ.....ஆ.... ஆண் : வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை.....ஈ......ஈ... கருணை...... கருணை..... கருணை..... கருணை...... வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை வடிவாகி முடிவற்ற முதலான இறைவா ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன் ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... ஆ.....ஆஅ.....ஆ.... ஆண் : வாய் வேதம் கை நீதி ஆண் : துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதையா துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதையா ஆண் : விதி கூட உன் வடிவை நெருங்காதையா விதி கூட உன் வடிவை நெருங்காதையா வினை வென்ற மனம் கொண்ட இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர் ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன் ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்..... ஆ.....ஆஅ.....ஆ.... ஆண் : துதிப்பாடும்......ஆஅ.....ஆ......ஆஅ..... துதிப்பாடும்.....ம்ம்ம் ம்ம்ம்ம் துதிப்பாடும்.....ம்ம்ம்..... துதிப்பாடும் ம்ம்ம்...... பாடும் பாடும் பாடும் டும் டும் டும் டும் டும் டும் டும்டும் துதிப்பாடும்........ ஆண் : சநி சகம துதிப்பாடும்..... ஆண் : ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்.... ஆண் : பதநி பநிப மபப கமக சகாம துதிப்பாடும் ஆண் : தகிட தகிட தகிட தகிட திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம் ஆண் : நிநி பநிபமப மம கமகசக சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்..... ஆண் : ததீம் தரிகிட தகதோம் ததீம் தரிகிட தகதோம் தஜம் தஜம் தஜம் தா.......தரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்..... ஆண் : பபபப மபபப மபபப பபபப மபபப பப மபப மபப மப மப நிநிப மபம சசாநிப நிப சா நிபமகா சநி சகம துதிப்பாடும்...... ஆண் : தாக தாக தாக தாக டும் டு டும் டு டும் டு டும் டு தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம் தாம் தரிகிட தீம் தரிகிட தா ததிங்கினதும் தக்க ஜம் ஜம் ம்ம்ம்ம்...... ஆண் : சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ கக ஸகக கக ஸகக சக நிஸக ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி ஸஸஸ நிநிநி நிப பபப மபமம மக பமக பமக பமக பமகஸ பம நிபம நிபம நிபம நிபமக பமக நிபமக ஸநிபமக கஸ நிபநி ககஸநிப ஸஸநிபம கமசகம துதிப்பாடும்....... ஆண் : தா கிடதக்க தீம் கிடதக்க தகிட தகிட தக்க தீம் கிடதக்க தோம்கிடதக்க தகிட தகிட தக்க தத் தரிகிடதக்க தகதின்ன தீம்கிட தரிகிடதக்க தகதின தத் தகசுன்னு தக்க தட் தகசுனு தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட தகிட்ட தகதீம் ததீங்கினதோம் ததிங்கின ஜுனதக்க தரிகிடதோம் ஜுனதக்க தரிகிடதோம் தா தகிட தத்தத்ஜம் ஜம்..... ஆண் : ஸஸஸ ஸஸஸஸ நிஸஸ ஸஸஸஸ நிஸக ஸஸஸஸ சா ஸஸஸஸநி ஸஸஸஸ நிசநிச பநிபநி மபமப க...... ம.....ம.....ம......ம.....ம..... மா மா மா மா மாமா...... ஆண் : மாப்ளே தாமதத்த தகதகக தரிகிட தீம்ததா தகதக தீம் தத்தத் ஜும் டு டு டு டு தத்த ஜும் டு டு டு டு தத்த ஜும் டு டு டு டு தா தகதிமி தா தகதிம் ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே அய்யயதினக் கி ன தோம் மாப்ளே....... ஆண் : நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ நி க ரி ஸ நி ப நி மாமா ஆண் : தீம்தகிட தகதகிட தகதகிட தக தகிட ததஜம் ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம் த ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம் மாப்ளே....... ஆண் : நிஸஸ நிகாஸ நிபகம மநிப மநிபாமக ஸக மாமா........... ஆண் : தகிட தக்க ததிங்கினதோம் தக்க ததிங்கினதோம் தக்க ததிங்கினதோம் மாப்ளே....... ஆண் : ஸநிப மக ஸகம மாமா ஆண் : தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே.... ஆண் : நீ மாமா...... ஆண் : நீ மாப்ளே...... ஆண் : நீ மாமா..... ஆண் : நீ மாப்ளே..... ஆண் : {மாமா....... ஆண் : மாப்ளே.......} (4)
Song details
Singers: T.M. Soundararajan and M. Raju
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan and M. Raju
- Film / album: Bale Pandiya
- Composer: Viswanathan – Ramamoorthy