Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female Part Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae ennai pol Pennallavo Female Part Nee Ennai pol pennallavo Male Part Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male Part En uyirum Neeyallavo athikaai Kaai kaai aalankaai Vennilavae Female Part ………………. Female Part { Kannikaai Aasaikaai kaadhal Konda paavaikaai Angae kaai avaraikaai Mangai endhan kovaikaai } (2) Male Part Maathulankaai Aanalum en ullankaai Aagumo ennai nee Kayadhae en uyirum neeyallavo Female Part Ithikaai Kaayadhae ennai pol Pennallavo Female Part ……………….. Male Part { Iravukaai Uravukaai yengum Indha ezhaikaai Male Part Neeyum Kaai nithamum Kaai neril nirkum ivalai kaai } (2) Female Part Uruvankaai Aanalum paruvankaai Aagumo ennai nee Kaayadhae ennuyirum nee allavo Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : ………….. Female Part { Elakaai Vaasanai pol engal Ullam vaazhakaai Female Part Saathikaai Pettagam pol thanimai Inbam kaniyakaai } (2) Male Part Sonnathellam Vilangayo thoothuvazhangai Vennila ennai nee kaayadhae Ennuyirum nee allavo Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : …………….. Male Part { Ullamellam Milagayo ovvoru Per suraikaayo Vellarikaai kilarnthadhu Pol vennilavae sirithaayo } (2) Female Part Kothaienai Kaayadhae kotravanaikaai Vennila iruvaraum kaayadhae Thanimayilenkaai vennila Male & Female : Athikaai Kaai kaai aalankaai Vennilavae ithikaai Kaayadhae en uyirum Neeyallavo Male & Female : ……………….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ ஆண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் : என்னுயிரும் நீ அல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே பெண் : ....................... பெண் : { கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் } (2) ஆண் : மாதுளங்காய் ஆனாலும் என் உள்ளங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ பெண் : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : .......................... ஆண் : { இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் } (2) பெண் : உறவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ................... பெண் : { ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் } (2) ஆண் : சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ................... ஆண் : { உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக்காய் கிளர்ந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ } (2) பெண் : கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா ஆண் & பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆண் & பெண் : ...................
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Bale Pandiya
- Composer: Viswanathan Ramamoorthy