Roman script
Singers : P.B. Sreenivas and P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Chorus
Haha haaa…haha haa…..
Male Part
Roja malarae rajakumari
Aasai kiliyae azhagiya rani
Arugil varalaamaaaaaa….. hoi
Varuvadhum sari thaana
Uravum murai thaana….
Female Part
Vaarai arugae mannavan neeyae
Kaadhal ganam andro..ooo
Petham ilai andro..ooo
Kaadhal nilai andro..oooo
Female Part
Ezhai endralum rajakumaran
Raja magalin kaadhal thalaivan
Unmai idhuvandrooo… ho
Ulagin murai andro…ooo
Endrum nilai andro..ooo
Chorus
Hoi hoi hoi hoi hooo
Hoi hoi hoi hoi hooo
Hoi hoi hoi hoi hooo
Ho..ho..ho..ho..ho…
Ha ha ha ha ha ha ha ha…
Male Part
Vaanathin meethu paranthalum
Kaakai kiliyaai maarathu
Kottayin melae nindralum
Ezhayin perumai uyarathu
Male Part
{Odi alainthu kaadhalil kalanthu
Naatai izhanthavar palar andro…ooo} (2)
Female : Aa…aaaa…aaaa..ahaaa..
Female Part
Mannavar naadum mani mudiyum
Maaligai vaazhum thozhiyarum
Panjanai sugamum paal pazhamum
Padayum udayum sevagarum…
Female Part
{Ondrai inaiyum kaadhalar munnae
Kaanal neer pol maraiyadho..}(2)
Male Part
Roja malarae rajakumari
Aasai kiliyae azhagiya rani
Arugil varalaamaaaaaa….. hoi
Varuvadhum sari thaana
Uravum murai thaana….
Chorus
Ho ho ho ho hoi
Ha ha ha a ha
Ho ho ho ho hoi
Ha ha ha a ha
Ho ho ho ho ho ho hoi
Ho ho ho hoi.. ho ho ho hoi
ho ho ho ho ho hoi…..
Male Part
Paadum paravai koottangalae
Pachai aadai thottangale
Female Part
Vinnil thavazhum raagangalae
Vegam pogum megangalae
Male & Female : {Orr vazhi kandom
Oru manam aanom
Vaazhiya paadal paadungalen} (2)
Male Part
Roja malarae rajakumari…
Female Part
Ezhai endralum rajakumaran…
Male & Female : Unmai idhuvandrooo hoi…
Ulagin murai andro…ooo
Endrum nilai andro…oooo
Ahaaaa..aaaaaa..haaahhhaaaa..haaa.haa…தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குழு : ஹாஹா ஹா
ஹாஹா ஹா
ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா .. ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
பெண் : வாராய் அருகே
மன்னவன் நீயே காதல்
கணம் அன்றோ ஓஓ......
பேதம் இல்லை அன்றோ
ஓஓ... காதல் நிலை
அன்றோ ஓஓ....
பெண் : ஏழை என்றாலும்
ராஜகுமாரன் ராஜா மகளின்
காதல் தலைவன் உண்மை
இதுவன்றோ ஹோ உலகின்
முறை அன்றோ ஓஓ.... என்றும்
நிலை அன்றோ ஓஓ....
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா
ஆண் : வானத்தின் மீது
பறந்தாலும் காக்கை
கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே
நின்றாலும் ஏழையின்
பெருமை உயராது
ஆண் : { ஓடி அலைந்து
காதலில் கலந்து நாட்டை
இழந்தவர் பலர் அன்றோ } (2)
பெண் : ஆ ஆஆ ஆஆ ஆஹா
பெண் : மன்னவர் நாடும்
மணி முடியும் மாளிகை
வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால்
பழமும் படையும் உடையும்
சேவகரும்
பெண் : { ஒன்றாய் இணையும்
காதலர் முன்னே கானல் நீர்
போல் மறையாதோ } (2)
ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா .. ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்
ஆண் : பாடும் பறவை
கூட்டங்களே பச்சை
ஆடை தோட்டங்களே
பெண் : விண்ணில்
தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & பெண் : { ஓர்
வழி கண்டோம் ஒரு
மனமானோம் வாழிய
பாடல் பாடுங்களேன் } (2)
ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி
பெண் : ஏழை என்றாலும்
ராஜகுமாரன்
ஆண் & பெண் : உண்மை
இதுவன்றோ ஹோய் உலகின்
முறை அன்றோ ஓஓ.... என்றும்
நிலை அன்றோ ஓஓ.... ஆஹா
ஆஆஆஆ ஹாஹா ஹா ஹாSong information
Singers: P.B. Sreenivas and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Veerathirumagan (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P.B. Sreenivas and P. Susheela
- Film / album: Veerathirumagan
- Composer: Viswanathan – Ramamoorthy