Roman script
Singers : Mano and Vani Jayaram Music by : Sankar Ganesh Male Part Neeyae neeyae nilaa Povom povom ulaa Neeyae neeyae nilaa Povom povom ulaa Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma Female Part Naanae naanae nilaa Povom povom ulaa Naanae naanae nilaa Povom povom ulaa Manmadha saalaiyin Jannalum thiranthathu Kadhavugal thirakkatum yamma Yamma sumaa sumaa summa Male Part Neeyae neeyae nilaa Povom povom ulaa Male Part Hae pottu vachu poovai Thottu vachu podhu Viralil minsaarama Adadaa idhu thaan samsaarama Female Part Alli mugam sernthu Kollaiyidum koothu Idhu thaan santhosama Adadaa idhazhil sangeethama Male Part Kann jaadai arthangal podhum Nenjil kalloorudhu ullae nandoorudhu Female : Kaandha kolangal kandu Ullam kondaaduthu penmai thindaaduthu Male Part Neeyae neeyae nilaa Povom povom ulaa Female : Naanae naanae nilaa
Povom povom ulaa Male Part Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma Female Part Naanae naanae nilaa Povom povom ulaa Male Part Aa aa paal pazhangal yendhi Pakkam vandha pennae Paalum neeyae kannae Arundhum pazhamum neeyae pennae Female Part Oodhubathi vaasam Oor muzhukka veesum Aanin vaasam enna Adhai naan arindhaen kanna kannaa Male Part Eppodhum illadha vannam Penmai nindraaduthoo ennai vendraaduthoo Female : Appodhu illadha sondham Indru undaanadho kattil rendaanadhoo Male Part Neeyae neeyae nilaa Povom povom ulaa Neeyae neeyae nilaa Povom povom ulaa Male Part Maalaiyai maatriya Mangala poongodi Saelaiyai maatradi summaa Summaa yamma yamma Female Part Naanae naanae nilaa Povom povom ulaa Naanae naanae nilaa Povom povom ulaa Manmadha saalaiyin Jannalum thiranthathu Kadhavugal thirakkatum yamma Yamma sumaa sumaa summa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா... பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா நானே நானே நிலா போவோம் போவோம் உலா மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா... ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா ஆண் : ஹே பொட்டு வச்ச பூவை தொட்டு வச்ச போது விரலே மின்சாரமா அடடா இதுதான் சம்சாரமா பெண் : அள்ளி முகம் சேர்த்து கொள்ளையிடும் கூத்து இதுதான் சந்தோஷமா அடடா இதழில் சங்கீதமா ஆண் : கண் ஜாடை அர்த்தங்கள் போதும் நெஞ்சில் கள்ளூறுது உள்ளே நண்டூறுது பெண் : காணாத கோலங்கள் கண்டு உள்ளம் கொண்டாடுது பெண்மை திண்டாடுது ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா ஆண் : மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா... ஆண் : ஆஆ..பால் பழங்கள் ஏந்தி பக்கம் வந்த பெண்ணே பாலும் நீயே கண்ணே அருந்தும் பழமும் நீயே பெண்ணே பெண் : ஊதுவத்தி வாசம் ஊர் முழுக்க வீசும் ஆணின் வாசம் அதை நான் அறிந்தேன் அறிந்தேன் கண்ணா கண்ணா ஆண் : எப்போதும் இல்லாத வண்ணம் பெண்மை நின்றாடுதோ என்னை வென்றாடுதோ பெண் : அப்போது இல்லாத சொந்தம் இன்று உண்டானதோ கட்டில் ரெண்டானதோ ஆண் : நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா... பெண் : நானே நானே நிலா போவோம் போவோம் உலா நானே நானே நிலா போவோம் போவோம் உலா மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா...
Song information
Singers: Mano and Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Valiba Vilayattu (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Vani Jayaram
- Film / album: Valiba Vilayattu
- Composer: Sankar Ganesh