Roman script
Neerile Theecharam Song Lyrics is the fourth single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Saindhavi and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan. Singer : Saindhavi Music Director : Anjana Rajagopalan Lyricist : Nagarajan Kannan Female Part Aasaigal yaavum aahaa nijamaagudhe… Avar ketta nyaayangal… Thirai meedhu oduthe Kaatrinil eeram yeno indru koodudhe En yaettin osaiyum… Suga paadal aanadhe! Female Part Neerile theecharam… Poovile or valai… Maayndhidum maayaigal Mounamaai adhil naanum Female Part Neerile theecharam… Poovile or valai… Maayndhidum maayaigal Mounamaai adhil naanum Female Part Yaetriya theeyil Poovum indru poothadhe En paalai mannile… Pani porvai porthudhae Vaazhkaiyum maaya koothaai Ingu aanadhe Vidigindra gyaanathil Vidhi maari ponadhe Female Part Neerile theecharam… Poovile or valai… Maayndhidum maayaigal Mounamaai adhil naanum Female Part : Evar potta paadhai Naanum neeyum Adhai maatrumbodhu Kaalam maarum Vidhi meerumbodhu Nerangal ornaal maarum Maayum…. Female Part Evar kaiyil Aadaadha noolaanadhu Yaaraalum naeraadha Saavaanadhu Vidivelli vaanil indru Nyaayatheerppu Karai kaanum odam Idhu maayakoothu…uuuuuu
தமிழ்
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன் பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன் பெண் : ஆசைகள் யாவும் ஆஹா நிஜமாகுதே..... அவர் கேட்ட நியாயங்கள்.... திரைமீது ஓடுதே காற்றினில் ஈரம் ஏனோ இன்று கூடுதே என் ஏட்டின் ஓசையும்... சுக பாடல் ஆனாதே பெண் : நீரிலே தீச்சரம்... பூவிலே ஓர் வாழை... மாய்ந்திடும் மாயைகள் மௌனமாய் அதில் நானும் பெண் : நீரிலே தீச்சரம்... பூவிலே ஓர் வாழை... மாய்ந்திடும் மாயைகள் மௌனமாய் அதில் நானும் பெண் : ஏற்றிய தீயில் பூவும் இன்று பூத்ததே என் பாலை மண்ணிலே... பணி போர்வை போர்த்துதே வாழ்க்கையும் மாய கூத்தாய் இங்கு ஆனாதே விடிகின்றர ஞானத்தில் விதி மாறி போனதே பெண் : நீரிலே தீச்சரம்... பூவிலே ஓர் வாழை... மாய்ந்திடும் மாயைகள் மௌனமாய் அதில் நானும் பெண் : எவர் போட்டபாதை நானும் நீயும் அதை மாற்றும்போது காலம் மாறும் விதி மீறும்போது நேரங்கள் ஒருநாள் மாறும் மாயும்...... பெண் : எவர் கையில் ஆடாத நூலானது யாராலும் நேராதா சாவானது விடிவெள்ளி வானில் இன்று நியாய தீர்ப்பு கரை காணும் ஓடம் இது மாயகூத்து.....உ...உ...உ....
Song information
Singer: Saindhavi
Release information: From Maayakoothu (2025) · Singer: Saindhavi · Lyricist: Nagarajan Kannan · Music: Anjana Rajagopalan
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Maayakoothu