Roman script

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female Part
Mm..mmm…mmm…mm…mm……
Aa… aa… aa… aa… laa laalla laa…
Female Part
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Ss… aa…
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Female Part
Thaen mottu meedhilae
Poo muttham padhikkavaa
Poo muttham padhitha pin
Pudhu paadam padikka vaa
Pudhu paadam padikka vaa
Female Part
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Female Part
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Thaniyarai ragasiyam yaararivaar
Naan tharuvadhai unaiyandri yaar peruvaar
Suvarukkum paarthida vizhiyaedhu
Ingu yevarukkum nadappadhu theriyaadhu
Female Part
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa
Female Part
Mani vizhi mayangattum uravinilae
Kulir pani mazhai pozhiyattum iravinilae
Suvai tharum kani undu kodiyinilae
Adhu kanindhadhum vizhuvadhu madiyinilae
Female Part
Neeraadum azhaghellaam
Nee mattum paarkkalaam
Neer thotta maeniyai
Nee thottu paarkka vaa vaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ............................
பெண் : நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம் ஸ்ஸ்... ஆஅ
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே
பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின்
புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா
பெண் : நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
பெண் : தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது
பெண் : நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
பெண் : மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே
பெண் : நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Idhaya Veenai (1972) · Lyricist: Vaali