Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female Part Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo… Female Part Kaadhalai thaedi naan azhudhaeno Kaaranathodae naan sirithaeno Unnai kanda podhu ninaivugal yaedhu Unnai kanda podhu ninaivugal yaedhu Nee vandha pinnae nimmadhi yaedhu Nimmadhi yaedhu Female Part Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo… Female Part Inam ariyaamal naan irundhenae Manam ondru thandhu mayanga vaithaayae Kanavugal ellaam nee valarthaayae Kanavugal ellaam nee valarthaayae Kaiyil varaamal parithu vittaayae Parithu vittaayae Female Part Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ... பெண் : காதலைத் தேடி நான் அழுதேனோ காரணத்தோடே நான் சிரித்தேனோ உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது நீ வந்த பின்னே நிம்மதி ஏது நிம்மதி ஏது பெண் : நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ... பெண் : இனம் அறியாமல் நான் இருந்தேனே மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே கையில் வராமல் பறித்து விட்டாயே பறித்து விட்டாயே பெண் : நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan -Ramamoorthy
Release information: From Vennira Aadai (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vennira Aadai
- Composer: Vishwanathan -Ramamoorthy