Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Neega uruttivittaa nimirnthukkuvaen Thanjavooru bommai naan thanjavooru bommai Neega uruttivittaa nimirnthukkuvaen Thanjavooru bommai naan thanjavooru bommai Female Part Unga arattalumthaan merattalumthaan Edupadaathu ammae ingae edupadaathu ammae Female Part Madharas lambaadiyo unga machaan engaediyo Madharas lambaadiyo unga machaan engaediyo Female Part Aang ada naalum ketta Machaanukku naalu peru keeppu Ippa ellaam pochu Ennadi aachu pallu pona seeppu Pallu pona seeppu Female Part Unga azhagu enna originalaa Aththanaiyum dooppu Adha urasi paaththaalum Vedichidaatha keppu Female Part Madharas lambaadiyo unga machaan engaediyo Female Part Aang oththa roundulathaan Muriyadiyappaa rowdy intha raakku Unga sound ippo Adangi pochu unga side weak-u Unga side weak-u Female Part Adi varandu pona kenaththu pola Vaththi pochu mookku Ippa current pidicha kambiyaattam Adichchidaathae shock-u aaththaadiyo Female Part Madharas lambaadiyo unga machaan engaediyo Madharas lambaadiyo unga machaan engaediyo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன் தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன் தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை பெண் : உங்க அரட்டலும்தான் மெரட்டலும்தான் எடுபடாது அம்மே இங்கே எடுப்படாது அம்மே பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ.... மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ.... பெண் : ஆங் அட நாலும் கெட்ட மச்சானுக்கு நாலு பேரு கீப்பு இப்ப எல்லாம் போச்சு என்னடி ஆச்சு பல்லு போன சீப்பு பல்லு போன சீப்பு பெண் : உங்க அழகு என்ன ஒரிஜனலா அத்தனையும் டூப்பு அத உரசி உரசி பாத்தாலும் வெடிச்சிடாத கேப்பு.... பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ.... பெண் : ஆங் ஒத்த ரவுண்டுலதான் முறியடிப்பா ரௌடி இந்த ராக்கு உங்க சவுண்டு இப்போ அடங்கிப் போச்சு உங்க சைடு வீக்கு உங்க சைடு வீக்கு பெண் : அடி வறண்டு போன கெணத்தப் போல வத்தி போச்சு மூக்கு இப்ப கரண்டு பிடிச்ச கம்பியாட்டம் அடிச்சிடாதே ஷாக்கு ஆத்தாடியோ பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ.... மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Rowdy Rakkamma (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rowdy Rakkamma
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali