Roman script
Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Gangai Amaran Male Part Neelu konjam ishththaavaa Naa thegira osththaavaa lailaa Thaagam konjam theernthaakkaa Neeyum naanum saernthaakkaa bailaa Male Part Neelu konjam ishththaavaa Naa thegira osththaavaa lailaa Thaagam konjam theernthaakkaa Neeyum naanum saernthaakkaa bailaa Male Part Anaikka venum kannu Nee enakku yaeththa ponnu Un thangam pondra manasil naanum Thanga konja idamum venum Female Part Neelu naenu ishththaanu Nee thegira osthaanu nainaa Thaagam ippa theerththaenae Kaala neram paaththanae mainaa Female Part Thaagam palavithaamthaan Ennoda thavippu pudhu vidhamthaan Male : Nejangaa… Female : Yaengum vaalibamthaan Onnaachchu ini namma jaadhagamthaan Male Part Kanniyaala theeraathu kanniyindri aaraathu Kaadhalennum thagangalthaan Tholil vanthu koodaathu thedi raagam paadaathu Aaravillai megangalthaan Female : Kannaa naan nindren thaagaththilae
Male Part Neelu konjam ishththaavaa Naa thegira osththaavaa lailaa Female : Hae haehae thaagam ippa theerththanae Kaala neram paaththenae mainaa Male : Aa….haa…. Male Part Vaigai neer perugi En manthil seittum jaalamenna Vaadai kattru vanthu Un udalil podum kolamenna Female Part Neril vanthu neeyaada neramindri neeraada Kanni vannam ponniyallavaa Male : Aahaa Female : Aasai konda poongandru Allikkondu neeyindru Anbu ennum neerai oottravaa Male : Anbe naan kadhal madai thiranthaen… Male Part Neelu konjam ishththaavaa Naa thegira osththaavaa lailaa Female : Thaagam ippa theerththaenae Kaala neram paaththanae mainaa Male Part Anaikka venum kannu Nee enakku yaeththa ponnu Un thangam pondra manasil naanum Thanga konja idamum venum Female Part Neelu naenu ishththaanu Nee thegira osthaanu nainaa Male : Aaha hahhaa aa…. Thaagam konjam theernthaakkaa Neeyum naanum saernthaakkaa bailaa….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா ஆண் : அணைக்க வேணும் கண்ணு நீ எனக்கு ஏத்த பொண்ணு உன் தங்கம் போன்ற மனசில் நானும் தங்க கொஞ்சம் இடமும் வேணும் பெண் : நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா பெண் : தாகம் பலவிதம்தான் என்னோட தவிப்பு புது விதம்தான்..... ஆண் : நெஜங்கா.. பெண் : ஏங்கும் வாலிபம்தான் ஒண்ணாச்சு இனி நம்ம ஜாதகம்தான் ஆண் : கன்னியால தீராது கன்னியின்றி ஆறாது காதலென்னும் தாகங்கள்தான் தோளில் வந்து கூடாது தோடி ராகம் பாடாது ஆறவில்லை மோகங்கள் தான் பெண் : கண்ணா நான் நின்றேன் தாகத்திலே ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா பெண் : ஹே ஹேஹே தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா ஆண் : ஆ.....ஹா...... ஆண் : வைகை நீர் பெருகி என் மனதில் செய்யும் ஜாலமென்ன வாடைக் காற்று வந்து உன் உடலில் போடும் கோலமென்ன பெண் : நேரில் வந்து நீயாட நேரமின்றி நீராட கன்னி வண்ணம் பொன்னியல்லவா ஆண் : ஆஹா பெண் : ஆசை கொண்ட பூங்கன்று அள்ளிக் கொண்டு நீயின்று அன்பு என்னும் நீரை ஊற்றவா ஆண் : அன்பே நான் காதல் மடை திறந்தேன்... ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா நா தெகிற ஒஸ்தாவா லைலா பெண் : தாகம் இப்ப தீர்த்தேனே கால நேரம் பாத்தேனே மைனா ஆண் : அணைக்க வேணும் கண்ணு நீ எனக்கு ஏத்த பொண்ணு உன் தங்கம் போன்ற மனசில் நானும் தங்க கொஞ்சம் இடமும் வேணும் பெண் : நீலு நேனு இஸ்த்தானு நீ தெகிற ஒஸ்தானு நைனா ஆண் : ஆஹ ஹஹ்ஹா ஆ.... தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா....
Song information
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Raththa Dhanam (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and K. S. Chitra
- Film / album: Raththa Dhanam
- Composer: Gangai Amaran