Roman script

Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Male Part

Haei neelagiri sel haa neelagiri sel

Pendu nimiththiriyae paaththaa

Neelagiri sel sundi izhukkuriyae nekkaa

Aiyyar kadai idly aadai kattum patli

Naan unakku chutney naalu naalaa pattini

Female Part

Neelagiri sel aah neelagiri sel

Pendu eduththudumae paaththaa

Neelagiri sel sundi izhuththudumae neakkaa

Neelagiri sel…aa…aah…..

Male Part

Yaeh aah yaeh aah oo

Yaeh aah kur kurrrrr

Kattainna naattu kattai….yaei yaeyaei

Female : Aang

Male : Kattainna naattu kattai

Vasamulla shanthana katta…..yaei yaeyaei yaeyaei

Kattainna naattu kattai

Vasamulla shanthana katta….

Veerappan paaththupputtaa

Kadaththiduvaan kaatta vittae….yaei yaeyaei

Male Part

Kannuthaan vaaththu mutta

Kaalu rendum vaazha patta

Pennae nee ok sonna

Pottukkiraen pazhani motta

Female Part

Konjam gap vittaa mutturiyae

Intha tappa thottu thatturiyae

Gana paatta ellam katturiyae

Nenjil poster pola otturiyae

Male : Podu

Female Part

Neelagiri sel aah neelagiri sel

Pendu eduththudumae paaththaa

Neelagiri sel sundi izhuththudumae neakkaa

Neelagiri sel…aaah…..

Male Part

Punna maraam adiyilae….yae….yae…

Punna maram adiyilae pushpalathaa madiyilae…ae…ae…

Punna maram adiyilae pushpalathaa madiyilae…

Paakkatha cinimaavellaam

Pakka venum nodiyilae

Male Part

Savaala yaeththukkuvaen side vaanga oththukkadi

Hawaala velaiyellam aiyaavukku aththuppadi

Female : Antha reelu nallaa katturiyae

Revalver neetturiyae…hoi

Soap-pu nallaa poduriyae

Rap-pu ellaam paaduriyae

Female Part

Neelagiri sel

Pendu eduththudumae paaththaa

Neelagiri sel sundi izhuththudumae neakkaa

Aiyyar kadai idli aadai kattum patli

Theduthaiyya chutney thedi vanthu oottu nee

Male Part

Hae neelagiri sel haah…

Neelagiri sel

Pendu nimiththiriyae paaththaa

Neelagiri sel sundi izhuththudumae neakkaa

Neelagiri sel……hha……

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹேய் நீலகிரி செல் ஹா நீலகிரி செல்

பெண்டு நிமித்திறியே பாத்தா

நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா

அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி

நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்

பெண்டு எடுத்துடுமே பாத்தா

நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா

நீலகிரி செல்.....ஆ.....ஆஹ்....

ஆண் : ஏஹ் ஆஹ் ஏஹ் ஆஹ் ஊ

ஏஹ் ஆஹ் குர் குர்ர்ர்ர்

கட்டைன்னா நாட்டுக் கட்டை....ஏய் ஏஏய்

பெண் : ஆங்...

ஆண் : கட்டைன்னா நாட்டுக் கட்டை

வாசமுள்ள சந்தனக் கட்ட......ஏஏய் ஏஏய் ஏஏய்

கட்டைன்னா நாட்டுக் கட்டை

வாசமுள்ள சந்தனக் கட்ட

வீரப்பன் பாத்துப்புட்டா

கடத்திடுவான் காட்ட விட்டே.....ஏய் ஏஏய்

ஆண் : கண்ணுதான் வாத்து முட்ட

காலு ரெண்டும் வாழப் பட்ட

பெண்ணே நீ ஓகே சொன்னா

போட்டுக்கிறேன் பழனி மொட்ட

பெண் : கொஞ்சம் கேப் விட்டா முட்டுறியே

இந்த டேப்ப தொட்டுத் தட்டுறியே

கண பாட்ட எல்லாம் கட்டுறியே

நெஞ்சில் போஸ்டர் போல ஒட்டுறியே

ஆண் : போடு

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்

பெண்டு எடுத்துடுமே பாத்தா

நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா

நீலகிரி செல்.......ஆஆஹ்....

ஆண் : புன்ன மரம் அடியிலே....ஏ....ஏ....

புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே....ஏ....ஏ....

புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே

பாக்காத சினிமாவெல்லாம்

பாக்க வேணும் நொடியிலே

ஆண் : சவால ஏத்துக்குவேன் சைடு வாங்க ஒத்துக்கடி

ஹவாலா வேலையெல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி

பெண் : அந்த ரீலு நல்லா காட்டுறியே

ரிவால்வர நீட்டுறியே...ஹோய்.....

சோப்பு நல்லா போடுறியே

ராப்பு எல்லாம் பாடுறியே

பெண் : நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா

நீலகிரி செல் சுண்டி இழுத்திடுமே நேக்கா

அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி

தேடுதய்யா சட்டினி தேடி வந்து ஓட்டு நீ

ஆண் : ஹே நீலகிரி செல் ஹாஹ்...

நீலகிரி செல்

பெண்டு நிமித்திறியே பாத்தா

நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா

நீலகிரி செல்........ஹ்ஹ்......

Song information

Singers: Mano and Swarnalatha

Music by: Deva

Release information: From Kalloori Vaasal (1996) · Lyricist: Vaali

Explore this song